ஆனந் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஆனந்
இடம்:  கோவை
பிறந்த தேதி :  02-Mar-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Jun-2015
பார்த்தவர்கள்:  249
புள்ளி:  38

என் படைப்புகள்
ஆனந் செய்திகள்
ஆனந் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2016 6:56 pm

இறைவியாய் உன்விழியோ வான்வெளியில் கீழ்நோக்கி ....
உன் உடலை காண்போரை நீ காண ....
கடல் அலைபோல் பலதலைகள் உனைக்கான ...
கரும் எறும்பாய் இளைஞர்கள் தலை உண்டு...
கார்கூந்தல் மகளீரின் தலை உண்டு ....
மயிரில்லா முதியோரின் தலை உண்டு ...
தலைகளிலே பலவிதங்கள் கண்டாலும் , அவர்கள் ...
முகங்களிலே சோகமெனும் ஒரு ரசம்தான் ....
இங்கோ இடமெல்லாம் மணம்வீசும் மண்வாசம் ....
மழையொன்றும் பெய்யவில்லை தமிழ்தாயே....
அதுஉனை காண்போரின் கனமான கண்ணீரே ....
உன்னுடலுக்கோ கடலோரம் இடமுண்டு ...
மக்கள் உள்ளத்தில் உனக்கென ஓரிடமுண்டு ...
மக்கள் நெஞ்சத்தில் உன்நினைவு வாழும்வரை ....
உன்னை அழிக்க யாராலும் முடியாது ....
மக

மேலும்

ஆனந் - ஆனந் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2016 5:03 pm

காலம்சில கடந்து சென்றதினால் என் காதலும் கடந்ததென நினைத்தாயோ !
ஆற்றில்பல வெள்ளம் வந்ததினால் ஆற்றுமீனும் அழிந்ததென துடித்தாயோ !
கருமேகம் கதிரவனை மறைத்திடலாம் ஆனால் கரைத்திட முடியாது !
பலஎண்ணம் உன்னினைவை நிறுத்திடலாம் ஆனால் அழிதிடமுடியது !
கடலே உறைந்துபோனாலும் ! மலைகள் கரைந்துபோனாலும் !
காற்றின் ஓட்டம் நின்றாலும் ! வெப்பம் இல்லை என்றாலும் !
நான் இறக்கும் ஒரு நொடி முன்னாலும் !
கலக்கமின்றி நீ கேட்டால் !
தயக்கமின்றி நான் சொல்வேன் !
நீ தான் என் காதலியென்று....

மேலும்

நன்றி தோழர் Mohamed Sarfan . 14-Jan-2016 12:31 pm
நன்றி தோழர் Enoch Nechum 14-Jan-2016 12:30 pm
அழகு 13-Jan-2016 11:44 pm
காலங்கள் கடந்தாலும் காதல் மாறாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Jan-2016 9:19 pm
ஆனந் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2016 5:03 pm

காலம்சில கடந்து சென்றதினால் என் காதலும் கடந்ததென நினைத்தாயோ !
ஆற்றில்பல வெள்ளம் வந்ததினால் ஆற்றுமீனும் அழிந்ததென துடித்தாயோ !
கருமேகம் கதிரவனை மறைத்திடலாம் ஆனால் கரைத்திட முடியாது !
பலஎண்ணம் உன்னினைவை நிறுத்திடலாம் ஆனால் அழிதிடமுடியது !
கடலே உறைந்துபோனாலும் ! மலைகள் கரைந்துபோனாலும் !
காற்றின் ஓட்டம் நின்றாலும் ! வெப்பம் இல்லை என்றாலும் !
நான் இறக்கும் ஒரு நொடி முன்னாலும் !
கலக்கமின்றி நீ கேட்டால் !
தயக்கமின்றி நான் சொல்வேன் !
நீ தான் என் காதலியென்று....

மேலும்

நன்றி தோழர் Mohamed Sarfan . 14-Jan-2016 12:31 pm
நன்றி தோழர் Enoch Nechum 14-Jan-2016 12:30 pm
அழகு 13-Jan-2016 11:44 pm
காலங்கள் கடந்தாலும் காதல் மாறாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Jan-2016 9:19 pm
ஆனந் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2015 11:49 am

என்றைக்கோ அமெரிக்க தமிழர்களுக்காக
இலங்கையில் இறங்கி இருக்கும் அங்குமட்டும்
ஒருசில எண்ணெய் கிணறுகள் இருந்திருந்தால் ,
என்னசெய்வது அங்கிருப்பதோ விற்கமுடியாத
தமிழர்களின் ரத்த கிணறுகள்...

மேலும்

ஆனந் - தீபாகுமரேசன் நா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Aug-2015 1:19 pm

ஏழு கோடி மக்கள்தொகையாம்
அறிந்தேன் எம் தமிழகத்தில்..
எனக்கென யார் இருக்கார்
அறிவீரோ நீவீரே..
பூக்களுக்கும் துணையுண்டு
தென்றல் என்ற பெயர் கொண்டு..
ஞாயிறுக்கும் துணையுண்டு
முகில் என்று பெயர் உண்டு..
எனக்கென்று யார் இருக்கார்
அறிவீரோ நீவீரே..
ஆறுதல் சொல்ல ஆளில்லை
அழவில்லை அதற்காக..
அழுகிறேன் என அறிந்திடத்தான்
ஆளுமில்லை எனக்காக..
இருந்தாலும் வைத்தேன் பெயர்
எனக்குந்தான் அழகாக..
அநாதையன்றி
கூப்பிடவும் ஆளில்லை
அழுகின்றேன் அதற்காக..
அதனால் தான் கேட்கின்றேன்
அறிந்திடவும் துடிக்கின்றேன்..
எனக்கென்று யார் இருக்கார்
அறிவீரோ நீவீரே..

குறிப்பு: அநாதை சொல் பயன்படுத்தியமைக்

மேலும்

மிக்க நன்றி.. 13-Aug-2015 10:01 am
அநாதை - அனாதை 12-Aug-2015 6:03 pm
வலியை அறிவிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்ட சொல். யாருக்கும் வலியை தந்துவிடக் கூடாதல்லவா.. மிக்க நன்றி.. தங்கள் வரவிலும் கருத்து பகிர்விலும் மிக்க மகிழ்ச்சி.. 12-Aug-2015 5:40 pm
உங்களின் பின்குறிப்பில் மனம் மகிழ்ந்தேன் .....ஆதங்கமாய் ஒரு கவி.... 12-Aug-2015 5:28 pm
ஆனந் - Gopinath Ravirajan அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

வணக்கம் அன்பர்களே,

உங்களுக்கு தமிழ் பதித்த ஆடைகள் அணிய விருப்பமா, இலவசமாக பெற தயாராக உள்ளீர்களா ?

உடனே பங்குபெறுவீர்:

தமிழ் T -shirt வாசகம்/ வடிவம் போட்டி - "வில்வா"

1. தமிழ் வாசகங்கள் சமர்ப்பிக்கலாம்.

2. தமிழ் ஆடை வடிவங்கள் (Designs) சமர்ப்பிக்கலாம்.

வாசகங்கள் கவிதையாகவும் இருக்கலாம், பெருவாரியான மக்களை ஈர்க்கும் படியாக இருத்தல் வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு - +91-9551789459.

மேலும்

குறுந்தகவல் கொடுத்த 15 பேருக்கும் பரிசுசீட்டு அனுப்ப பட்டுள்ளது. தங்களுக்கு வரவில்லை எனில் விரைவில் தங்கள் மின்னஞ்சல் முகவரியை +91-9551789459 என்ற எண்ணுக்கு அனுப்பவும். 25-Nov-2015 11:30 pm
வணக்கம் தோழர்களே, தாமத்திற்கு மன்னிக்கவும். பங்கு பெற்ற அனைவரையும் ஊக்குவிக்கும் நோக்கில் - 250ரு. மதிப்புள்ள பரிசு சீட்டு தரவுள்ளோம். விருப்பமுள்ளோர் தங்கள் மின்னசலை - +91-9551789459 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும். indru மாலைக்குள் அனைவருக்கும் மின்னஞ்சல் கிடைக்கும். உடனே செய்தி அனுப்பவும். 25-Nov-2015 11:28 am
ஐயா, முதல் 3 இடங்கள் பெற்றவர்களின் பெயர்களை எங்கே பார்க்கலாம்? 17-Aug-2015 6:59 pm
வணக்கம் நண்பர்களே, பரிசு அறிவிக்க பட்டுவிட்டது. முதல் 3 இடங்கள் பெற்றவர்களுக்கு தமிழ் T-shirt அனுப்பிவைக்கப்படும். பங்குபெற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசாக பரிசுசீட்டு வழங்கப்பட உள்ளது அதனை பெற தாங்கள் சமர்ப்பித்த படைப்பின் விவரங்களோடு support (at) vilvaclothing(dot)in என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிவைக்கவும். நன்றி. - வில்வா. 14-Aug-2015 3:32 pm
ஆனந் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2015 11:24 am

---------------------
1.
இந்தத் திரை என் இதயத்திற்கு அல்ல ...
-----------------------
2.
நான் நான் நான் என்பதில் சுயநலம் என்பார்கள் , நான்
நாம் நாம் நாம் என்பதில் சுயநலம் காண்கிறேன்...
காதலால்...
-------------------------

மேலும்

ஆனந் - ஆனந் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2015 3:13 pm

என் கவிதைக்கு கிடைத்த பரிசோ , பச்சியில் மிஞ்சிய எண்ணெய்.....

என் சிந்தனைக்கு கிடைத்த பரிசோ , இவன் பைத்தியக்காரன் ...

என் எழுத்துக்கு கிடைத்த பரிசோ , மையை வீணாக்காதே ...

என் உழைபிர்க்கு கிடைத்த பரிசோ , தெண்டச்சோறு ....

என் படைப்புகள் தேடிய பரிசோ , வெறும் புள்ளிகல்தானே ....

காகித இதயம் அழுதிடும் , என் எழுத்துக்கள் தீண்டியபோது ....
கவின்ஞர்கள் இதயம் அழுதிடும் ,படைப்புகள் வாக்கினை நாடியபோது ....

என் எழுத்துக்கள் தீண்டையில் , காகிதம் அழுகவோ நாக்கு இல்லை ...
என் படைப்புகள் படிதாண்டையில் , போட்டியில் சேர்ந்திட வாக்கு இல்லை....

பிறந்த குட்

மேலும்

நன்றி தோழரே... 18-Jul-2015 9:18 am
உண்மையே >> 17-Jul-2015 6:54 pm
ஆனந் - ஆனந் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jul-2015 4:59 pm

அன்று காலை நேரம் , இடம் : பம்பாய் ரயில்நிலையம் ,
ரயில்களின் சத்தம் , பாதசாரிகளின் கூச்சல் ,
அந்த இடத்தில் கைகளில் மஞ்சப்பையும் ,
கண்களில் ஏக்கத்தையும் சுமந்து கொண்டு ஒரு சிறுவன் ,
வரும் போகும் பயணிகளிடம் அய்யா அந்தேரிக்கு எப்போ ரயில் வரும் என்று கேட்டுக்கொண்டு இருந்தான் ,
அங்கு யாருக்கும் தமிழ் தெரியாததால் , இவனை யாரும் கண்டுகொள்ளவில்லை .

அந்தநேரம் தமிழில் ஒரு ஒருகுரல் ,அங்கு உள்ள உணவு விடுதியில் ,
கடைக்காரர் பயணியிடம் சண்டைபொட்டுக்கொண்டுஇருந்தார்,
அதை கேட்ட அந்த சிறுவன் ,சிரிப்போடன் ஓடிச்சென்று
அன்ன அன்ன நீங்க தமிழ்லா என்று கேட்டான் .

கடைக்காரன்: ஆமா தம்பி ,

மேலும்

மிக்க நன்றி ... 06-Oct-2015 7:06 pm
அருமை 06-Oct-2015 8:23 am
Thank you.. 17-Jul-2015 3:53 pm
nice 17-Jul-2015 3:24 pm
ஆனந் - ஆனந் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jul-2015 9:45 am

சீனீயில் வடித்த மோகினிச்சிலை ,
தாமரை இலையும் அவள்மேல் ஓட்டும்,
விட்டுக்கொடுத்தே பட்டுப்போனவள் ,
கண்ணீர் கயிற்றில் கடலையும் இழுப்பாள் ,
நான் கண்ணீர் வடித்தால் உயிரையும் கொடுப்பாள் ,
அவளை தீண்டும்போதேல்லாம் வலி எனக்கு ,
என்மனம் வாடும்போதேல்லாம் வலி அவளுக்கு ,
எனது உலகின் ராணி அவள் ,
அவளது உலகே நான்தான் ,
அவள் என் வீடு நாய்க்குட்டி ,
அதன் கழுத்தில் கட்டிய மணி நான் ,
அவள் என்றாவது மனம்திறந்து சிரிக்கயில் ஒரு அழகு ,
அவள் என்றும் அழுகையில் மூக்குச்சிவந்திடும் தனி அழகு ,
அவள் கண்ஜாடையில் ஒருகோடி அர்த்தங்கள் ,அதில் கைதேர்ந்த கவிஞன் நான் ,
இன்றோ என் தலையில் முடிகள

மேலும்

மிக்க நன்றி தோழரே ... 03-Jul-2015 10:27 am
மிக அருமை தோழரே . 03-Jul-2015 9:57 am
மிக்க நன்றி ... 03-Jul-2015 8:48 am
நல்ல கவிதை... நான் சொல்ல நினைத்ததை தோழர் கருத்துரை மாமணி தோழர் அஜீத் சொல்லி விட்டாரே... அடுத்த படைப்பில் இன்னும் மெருகூட்டுங்கள்... உங்களால் முடியும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 03-Jul-2015 1:04 am
ஆனந் - ஆனந் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jun-2015 8:12 am

பெண்ணின் நளினம் நாணம் மானம்கூட ஓவியம் தீட்டி கலைபேசும் காலம் அது .
பெண்ணே நலிந்தால் ,மானம் தெரிந்தால் புகைப்படம் காட்டி விலைபேசும் காலம் இது .

மேலும்

நன்று நண்பரே .. தொடருங்கள் . பிழைகளை பார்த்துகொள்ளுங்கள் . 29-Jun-2015 9:06 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (16)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (16)

மேலே