பெண்ணுகில்லை காலமாற்றம்
பெண்ணின் நளினம் நாணம் மானம்கூட ஓவியம் தீட்டி கலைபேசும் காலம் அது .
பெண்ணே நலிந்தால் ,மானம் தெரிந்தால் புகைப்படம் காட்டி விலைபேசும் காலம் இது .