வாக்குகள் தேடி
என் கவிதைக்கு கிடைத்த பரிசோ , பச்சியில் மிஞ்சிய எண்ணெய்.....
என் சிந்தனைக்கு கிடைத்த பரிசோ , இவன் பைத்தியக்காரன் ...
என் எழுத்துக்கு கிடைத்த பரிசோ , மையை வீணாக்காதே ...
என் உழைபிர்க்கு கிடைத்த பரிசோ , தெண்டச்சோறு ....
என் படைப்புகள் தேடிய பரிசோ , வெறும் புள்ளிகல்தானே ....
காகித இதயம் அழுதிடும் , என் எழுத்துக்கள் தீண்டியபோது ....
கவின்ஞர்கள் இதயம் அழுதிடும் ,படைப்புகள் வாக்கினை நாடியபோது ....
என் எழுத்துக்கள் தீண்டையில் , காகிதம் அழுகவோ நாக்கு இல்லை ...
என் படைப்புகள் படிதாண்டையில் , போட்டியில் சேர்ந்திட வாக்கு இல்லை....
பிறந்த குட்டிக்கு பால்குடிக்கவோ பள்ளிதேவையில்லை .....
சிறந்த படைப்பினை தேர்ந்தெடுக்கவோ புள்ளிதேவையில்லை .....
......................................... மனம் புண்படும்படி இருந்தால் மன்னிக்கவும் ..................................