எண்ணெய் வளம் இல்லை அந்த திருநாட்டில்
என்றைக்கோ அமெரிக்க தமிழர்களுக்காக
இலங்கையில் இறங்கி இருக்கும் அங்குமட்டும்
ஒருசில எண்ணெய் கிணறுகள் இருந்திருந்தால் ,
என்னசெய்வது அங்கிருப்பதோ விற்கமுடியாத
தமிழர்களின் ரத்த கிணறுகள்...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
