வடை

" வடை "

மதிப்போ மசால்வடையாய் மனிதநேயம்
பிச்சிப்பார்த்தால் ஊசவடையாய் ஜாதிமதம்

அனுமார்க் குரங்குக்கு வடைமாலை பிடிக்கும்...
அனுமார் வடை சாப்பிடமட்டார்...ஏன்னா...அவர் சிலை

குரங்கு வடை சாப்பிடும்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (11-Sep-15, 11:54 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 112

மேலே