நலம்

" வாழிய /வீழிய...நலம் ! "

செய்திகள் செப்புகின்றன
இறைவனுக்கு உயிர் இருக்கிறது என்று...

ஆண்ட / மாண்ட அவனை நம்புவோர் வாழ்வு
அவனி அழியும் வரை வலிக்கும் ...

அவனை நம்பாதோர்...வாழிய நலம் !!!
அவனை நம்புவோர்...வீழிய நலம் !!

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (11-Sep-15, 11:48 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : nalam
பார்வை : 35

மேலே