சேர்த்தவர் : Gopinath Ravirajan, 18-Jul-15, 2:47 pm

வில்வா தமிழ் T-shirt வாசகம் வடிவம் போட்டி

போட்டி விவரங்கள்

வணக்கம் அன்பர்களே,

உங்களுக்கு தமிழ் பதித்த ஆடைகள் அணிய விருப்பமா, இலவசமாக பெற தயாராக உள்ளீர்களா ?

உடனே பங்குபெறுவீர்:

தமிழ் T -shirt வாசகம்/ வடிவம் போட்டி - "வில்வா"

1. தமிழ் வாசகங்கள் சமர்ப்பிக்கலாம்.

2. தமிழ் ஆடை வடிவங்கள் (Designs) சமர்ப்பிக்கலாம்.

வாசகங்கள் கவிதையாகவும் இருக்கலாம், பெருவாரியான மக்களை ஈர்க்கும் படியாக இருத்தல் வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு - +91-9551789459.

பரிசு விவரங்கள்

பங்கு பெரும் அனைவருக்கும் பரிசு சீட்டு வழங்கப்படும்.

சிறந்த படைப்புகளுக்கு 500ரு. மதிப்புள்ள தமிழ் ஆடைகள் பரிசாக வழங்கப்படும்.

ஆரம்ப நாள் : 20-Jul-2015
இறுதி நாள் : 31-Jul-2015  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 05-Aug-2015

வில்வா தமிழ் T-shirt வாசகம் வடிவம் போட்டி போட்டி | Competition at Eluthu.com



மேலே