பகவதி லட்சுமி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  பகவதி லட்சுமி
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  29-Jan-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Sep-2015
பார்த்தவர்கள்:  371
புள்ளி:  185

என்னைப் பற்றி...

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்..!! --இவ்வரியை அனைவருக்கும் உணர்த்த முயற்சிப்பவள்..!!

என் படைப்புகள்
பகவதி லட்சுமி செய்திகள்
பகவதி லட்சுமி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Nov-2017 10:42 pm

மனமென்னும் குரங்கால்
மாயை என்னும் இருளில்
மனம் தளர்ந்து துவளும்
மதிகெட்ட மனமே..!!!
மௌனத்தின் வாழ்வுதனை
மாயை மயக்கும்.. மீண்டும் மௌனமே வெல்லும் என அறியாயோ நீ..!! மலர்விழியாளின் மன்றாடும் சொற்களைவிட மனதில் நினைத்து மகிழும் அன்புநிறைந்த மௌனமே சிறந்தது என உணர்ந்து-புரிந்து-தெளிந்து கொள்

மேலும்

ஆஹா.... அருமை நட்பே..... 09-Nov-2017 10:16 am
மெளனங்களின் உரையாடல்கள் மட்டும் மரணம் வரை சிலருக்கு தொடர்கிறது. ஊமைக்கும் கூட வார்த்தைகளை உணர்வாய் கொடுக்கிறது காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Nov-2017 8:47 am
பகவதி லட்சுமி - சுப்ரியா பாலசுப்ரமணியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Sep-2017 1:59 pm

உயர்வாய் எண்ணி இருந்தேன் உனை பற்றி
மறைமுகம் கண்டேன் உடைந்து போனேன்...

இதுவரையில் நன்மை இல்லை உன்னால்
இருந்தும் விலக இயலவில்லை என்னால்...

நன்மைகளை மறந்தாய்
மனம் நோக வைத்தாய் - புரிதல்
வந்தது எனக்கும் – அன்பை
தேவை இன்றி கொடுக்காதே
தேவைக்கு மறுக்காதே...

உறவுகள் தொடர்கதை என்பது பழமொழி
உறவுகள் விடுகதை என்பது என் மொழி

அன்பை எதிர்பார்த்தேன்
அனுபவம் கிடைத்தது--- நன்றி....

மேலும்

உங்கள் பாராட்டுக்கு நன்றி... 27-Sep-2017 10:56 pm
என் முயற்சிக்கு உங்கள் கருத்தை தந்ததற்கு நன்றி... 27-Sep-2017 10:56 pm
உங்கள் கருத்துக்கு நன்றி .... 27-Sep-2017 10:54 pm
வாழ்க்கை என்றால் என்னவென்று ஒவ்வொரு இதயத்திற்கும் அனுபமாய் காலம் கற்றுக் கொடுத்து விட்டுப் போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Sep-2017 6:24 pm
பகவதி லட்சுமி - சுப்ரியா பாலசுப்ரமணியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Sep-2017 1:59 pm

உயர்வாய் எண்ணி இருந்தேன் உனை பற்றி
மறைமுகம் கண்டேன் உடைந்து போனேன்...

இதுவரையில் நன்மை இல்லை உன்னால்
இருந்தும் விலக இயலவில்லை என்னால்...

நன்மைகளை மறந்தாய்
மனம் நோக வைத்தாய் - புரிதல்
வந்தது எனக்கும் – அன்பை
தேவை இன்றி கொடுக்காதே
தேவைக்கு மறுக்காதே...

உறவுகள் தொடர்கதை என்பது பழமொழி
உறவுகள் விடுகதை என்பது என் மொழி

அன்பை எதிர்பார்த்தேன்
அனுபவம் கிடைத்தது--- நன்றி....

மேலும்

உங்கள் பாராட்டுக்கு நன்றி... 27-Sep-2017 10:56 pm
என் முயற்சிக்கு உங்கள் கருத்தை தந்ததற்கு நன்றி... 27-Sep-2017 10:56 pm
உங்கள் கருத்துக்கு நன்றி .... 27-Sep-2017 10:54 pm
வாழ்க்கை என்றால் என்னவென்று ஒவ்வொரு இதயத்திற்கும் அனுபமாய் காலம் கற்றுக் கொடுத்து விட்டுப் போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Sep-2017 6:24 pm
பகவதி லட்சுமி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-May-2017 5:34 pm

என்😘அன்புத்🤗 தோழியே...!😍

🤔

( ஆம்..!!🙌 அகம் அறிந்தும் முகம் அறியா நட்பு..!!! ☺)

இன்று.. (8/5/17)
கருவறையில் வாசம் செய்த நீங்கள்
பூமிப்பந்தில் நேசம் கொள்ள வந்த இனிய நாள் இது..!!

அன்று.. (8/3/17)
உங்கள் வீட்டில் வாசம் செய்த நீங்கள்..
அன்பின் உருவாய்
எங்கள் வீட்டில் நேசம் கொண்டு வந்ததில் உணர்ந்தோம் :


கண்ணனைக் காக்க வந்த கண்மணி நீ...!!! 
கடவுள் போல் வந்த கண்ணிமை நீ...!!! 
அன்பு காட்டும் அன்னை நீ...!!! 
புல்வெளியாக வந்த பசுமை நீ...!!! 
காற்றாய் வந்த சுவாசம் நீ...!!! 
மலரினில் எழும் வாசம் நீ...!!! 
நெஞ்சத்தில் நிறைந்த நிலவு நீ...!!! 
கல்வியாய் வந்த கலைமகள் நீ...!!! 
தித்

மேலும்

போற்றுதற்குரிய இலக்கியக் கவிதை பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் தமிழ் இலக்கிய மலர்கள் ------------------------------ படித்தேன் மகிழ்ந்தேன் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்..!! -- 21-May-2017 4:55 am
கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) V MUTHUPANDI மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Mar-2017 7:15 pm

எதற்காக எழுதுகிறீர்கள் ?

1 . பெயர் புகழ் பெறுவதற்காக

2 .திரையில் பாடலாசிரியர் கதாசிரியர் ஆகலாம் என்பதற்காக

3 . பொழுது போக்கிற்காக அல்லது ஆத்ம திருப்திக்காக

4 . புதுக் கவிதை எல்லோரும் எழுதலாம் என்பதாலா ?

5 . கவிதை கதை கட்டுரை மூலம் சமூகத்தை மாற்றிவிட முடியுமா ?

6 . சொடுக்கிப் பார்த்தல் மட்டும் போதுமா கருத்தைப் பதிய வேண்டும் என்று விரும்புகிறீர்களா ?

7 . பொது வாசகர்கள் இல்லாத இணையம் மூலம் இலக்கிய அங்கீகாரம் பெறுவது சாத்தியமா ?

-----கவின் சாரலன்

மேலும்

இலக்கிய, இலக்கணம் தெரியாது, ஆயினும் எழுதுகிறேன். ரசனை அதை எனக்கு தெரிந்த வாறு எழுதுகிறேன்.. 27-Aug-2017 11:37 pm
இனிமையான நோக்கம் . முயற்சியில் வென்றிட வாழ்த்துக்கள் . கருத்திற்கு நன்றி கவிப்பிரிய பாக்கியவதிலக்ஷ்மி அன்புடன்,கவின் சாரலன் 31-Mar-2017 8:18 am
என் திறமையை வளர்க்க.. தமிழை மதியாதோரிடம் இவ்வளவு இனிமை தமிழ் என உணர்த்த சிறு முயற்சி 30-Mar-2017 5:09 pm
"எனது ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக கழித்திட............ எனது மன நிம்மதிக்காக........ " ----அருமை . மன நிம்மதியை கவிதை நிச்சயமாக நல்கும். உணர்வுகளின் வார்த்தை வடிகால் கவிதை . கருத்திற்கு நன்றி கவிப்பிரிய தங்கமணிகண்டன் அன்புடன்,கவின் சாரலன் 28-Mar-2017 6:39 pm
பகவதி லட்சுமி - பகவதி லட்சுமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2017 4:14 pm

முடிவுறா எண்ணம்
முடிவுறா வண்ணம்
முடிந்த உறவுகளின்
முடிவுறா நினைவுகள்
முற்றுபெற வழிதேடி
மூர்ச்சையாய் நிற்கிறேன்
முகுந்தனே மூர்த்தியே மூவுலகளந்தோனே
முழுவதும் மறந்து
முதலும் முடிவும் முழுவதும் நீயென முற்றுறச் செய்வாய்
சிந்தையின் வெற்று விந்தைகளை...!!!!

மேலும்

நன்றி 30-Mar-2017 5:05 pm
முகுந்தனின் ஆசியுடன் இது போல இனிய தமிழ்க் கவிதைகள் பல இன்னும் பிறக்கட்டும்! தங்கள் இலக்கியப் படைப்புத் திறன் நன்கு வளரட்டும்! 16-Jan-2017 2:44 pm
பகவதி லட்சுமி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2017 4:14 pm

முடிவுறா எண்ணம்
முடிவுறா வண்ணம்
முடிந்த உறவுகளின்
முடிவுறா நினைவுகள்
முற்றுபெற வழிதேடி
மூர்ச்சையாய் நிற்கிறேன்
முகுந்தனே மூர்த்தியே மூவுலகளந்தோனே
முழுவதும் மறந்து
முதலும் முடிவும் முழுவதும் நீயென முற்றுறச் செய்வாய்
சிந்தையின் வெற்று விந்தைகளை...!!!!

மேலும்

நன்றி 30-Mar-2017 5:05 pm
முகுந்தனின் ஆசியுடன் இது போல இனிய தமிழ்க் கவிதைகள் பல இன்னும் பிறக்கட்டும்! தங்கள் இலக்கியப் படைப்புத் திறன் நன்கு வளரட்டும்! 16-Jan-2017 2:44 pm
பகவதி லட்சுமி - தமணிவண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jul-2016 12:37 am

படைத்தவன் கூட மிரண்டு போவான் என் பார்வையில் பட்ட ,
அவள் அழகை கண்ட போது .....!!!
நிலவோடு ஒப்பிட்டேன் அவள் நிழலுக்கு ஈடில்லை....
கனவோடு வருகின்றாள் என் கற்பனைக்கு அளவில்லை.....
பூக்களின் பிறப்பிடம்,புது வித மலர் அவள் ....
பூமியில் தோன்றினால் இங்கு பூகம்பம் தோன்றுமே....
கலியுக கன்னியில் இவள் கால் அளவு இல்லையே.....
சிலை என நினைக்கவே என் சிந்தையும் மறுக்குதே....
என் ஒரு மனம் பேசிடும் புது வித கவிதையே ....
மனதுக்குள் ஆயிரம் மாற்றங்கள் தோன்றுதே....
கலை அழகு நீயுமென்,கண்முன்னே தோண்றடி.....!!!!!!பேரழகே .....!!!

மேலும்

அழகியல் காதல் கவிதை கற்பனையும் & அழகு ஓவியமும் போற்றுதற்குரியவை பாராட்டுக்கள் தொடரட்டும் உமது இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 25-Nov-2016 4:42 pm
அழகின் அழகு! வாழ்த்துக்கள் .... 07-Jul-2016 3:31 pm
அழகின் தேசம் அவள் என்றும் காதல் வயப்பட்ட மனமும் ஏற்றுக் கொள்ளும் 07-Jul-2016 7:02 am
பகவதி லட்சுமி - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jul-2016 10:00 pm

உன்
இதயத்தில் காதல்
நெல் விதைத்தேன் ...
புல்லாய் வளர்கிறது ....!!!

சிலந்தி வலைபோல் ...
அழகாக இருக்கிறது
நம் காதல் -. நானோ
சிக்கி தவிக்கிறேன் ...!!!

எத்தனையோ....
வடிவமாய் உன்னை ..
தரிசிக்க விரும்புகிறேன் ...
நீ காலனாய் வருகிறாய் ....!!!

கே இனியவன்

மேலும்

மரணத்தை கூட காதல் நேசமாய் ஏற்றுக் கொள்கிறது 08-Jul-2016 11:43 am
மிக்க நன்றி 07-Jul-2016 10:24 pm
Arumai 07-Jul-2016 10:08 pm
பகவதி லட்சுமி - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jul-2016 10:00 pm

உன்
இதயத்தில் காதல்
நெல் விதைத்தேன் ...
புல்லாய் வளர்கிறது ....!!!

சிலந்தி வலைபோல் ...
அழகாக இருக்கிறது
நம் காதல் -. நானோ
சிக்கி தவிக்கிறேன் ...!!!

எத்தனையோ....
வடிவமாய் உன்னை ..
தரிசிக்க விரும்புகிறேன் ...
நீ காலனாய் வருகிறாய் ....!!!

கே இனியவன்

மேலும்

மரணத்தை கூட காதல் நேசமாய் ஏற்றுக் கொள்கிறது 08-Jul-2016 11:43 am
மிக்க நன்றி 07-Jul-2016 10:24 pm
Arumai 07-Jul-2016 10:08 pm
பகவதி லட்சுமி - மு குணசேகரன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
29-Jan-2016 2:01 pm

தமிழ் மீது மோகம் கொண்டு 

தமிழ் எழுத்து மீது ஈர்ப்பு கொண்டு 
தமிழுக்காய் எழுத்து தளத்தில் வலம்வரும் 
அன்புத்தோழி பகவதி லட்சுமி எழுத்தாளர் அவர்கள்  
இன்று பிறந்தநாள் காணும் வேளையில் 
இன்றுபோல் என்றும் வளமோடும் நலமோடும் வாழ 
என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்......

அன்பின் நல்வாழ்த்துக்களுடன் 

**********தஞ்சை குணா*************

மேலும்

வாழ்த்துக்கள் 10-Feb-2016 7:01 am
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...!!! 29-Jan-2016 6:31 pm
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...!!! 29-Jan-2016 5:46 pm
பிறந்த நாள் நல் வாழ்த்துகள் 29-Jan-2016 5:28 pm
பகவதி லட்சுமி - கேள்வி (public) கேட்டுள்ளார்
31-Dec-2015 2:17 pm

புத்தகம் வெளியிட வேண்டும் என்ற ஆவல்..அறிவுரை கூறுங்கள்.. என்ன செய்ய வேண்டும்?

மேலும்

புத்தகம் எவ்வாறு வெளியிட விரும்புகிறீர்கள் சொந்த செலவில இல்லை பதிப்பகத்தின் செலவிலா? பொதுவாக பதிப்பகங்கள் பெரிய எழுத்தாளர்களின் படைப்புக்களை மட்டுமே பதிப்பகத்தின் செலவில் வெளியிடுகிறது. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் என் மின்னஞ்சலுக்கு தொடர்புகொள்ளுங்கள்! 02-Jan-2016 2:33 pm
நன்றி பகவதிலக்ஷ்மி ! இந்தக் கேள்விக்கு பதில் எனக்கும் தேவைப்படுகிறது. பயனுள்ள கேள்வி! 01-Jan-2016 10:30 pm
எமக்கும் இந்த அறிவுறைகள் தேவை 31-Dec-2015 9:40 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (66)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (69)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

செ.பா.சிவராசன்

மங்கலக்குன்று

இவரை பின்தொடர்பவர்கள் (69)

மேலே