தமணிவண்ணன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தமணிவண்ணன் |
இடம் | : மயிலம் |
பிறந்த தேதி | : 10-Sep-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Jul-2016 |
பார்த்தவர்கள் | : 132 |
புள்ளி | : 12 |
தமிழ் ஆர்வம் உள்ளவன்
ஆலிங்கனம் என்பதன் பொருள் என்ன?
யார் என்ற கேள்வி, தினம்தோறும் நான் கேட்க
கூறாமல் என் மனமும் குமுறி அழுகிறது...
எதற்க்காக வந்தோமோ அந்த வேலை தெரியவில்லை
பிறருக்காக வாழ்வதுதான் பெரு வேலை ஆகிறது.....,
அன்புக்கும் வேலை இல்லை அறிவுக்கும் வேலை இல்லை
ஆண்டவனும் துணை இல்லை இந்த அனாதை மனுசனுக்கு ....,
நல்லது செஞ்சாலும், கெட்டது செஞ்சாலும், நாலு பெரு பேசுறது நியாயமுன்னு சொல்வாங்க,
அறியாமை உலகத்துல தினம் தினம் அல்லல்தான்...,
சொம்பு தூக்கிறவன் துதி பாட்டு பாடுறவன் சொர்க்க வாழ்கையாத சுலபமா அடைஞ்சிடுறன்...
நல்லா உழைக்கிறவன், நல்ல எண்ணம் இருக்கிறவன் நாயை போலதான் ஒதுங்கி கிடக்கிறான்......,,
நல்ல நிலமையைத்தான்
வழக்கமாக அந்த இரவு , உறக்கத்தை அழைத்தது.,
முதல் நாள் நினைவுகள் முழுமையாய் அழிந்தன ......,
காட்சிகள் பல வந்து கண் முன்னே நின்றது ,பலவற்றுள் ஒன்றாக
சில நிகழ்வு வந்தது ,
மறக்காத அந்நாளை, மறுபடி ரசித்தேன் ....,
இன்பமும் துன்பமும் விளையாடி சென்றது. அதில், ஒரு பகுதி காதல் ...!
பள்ளி பருவமது பழகாத பல முகங்கள், ஒரு முகத்தை பார்த்ததுமே பல முககங்கள்
மறந்துவிட,
பல நாட்கள் பழகியதாய் எனக்குள்ளே ஓர் உணர்வு , சட்டென மறைந்துவிட மனதில்,சலசலப்பு அந்நேரம் ....,
தன்னுடைமை தொலைந்ததை போல், தடுமாற்றம் உடல் முழுதும் ...தவிக்கிறது அங்கமெங்கும் மறைந்த முழு மதியை தேடி .......,
அன்றைய நாள் கடந்தது, இரவு முழுதும்
வழக்கமாக அந்த இரவு , உறக்கத்தை அழைத்தது.,
முதல் நாள் நினைவுகள் முழுமையாய் அழிந்தன ......,
காட்சிகள் பல வந்து கண் முன்னே நின்றது ,பலவற்றுள் ஒன்றாக
சில நிகழ்வு வந்தது ,
மறக்காத அந்நாளை, மறுபடி ரசித்தேன் ....,
இன்பமும் துன்பமும் விளையாடி சென்றது. அதில், ஒரு பகுதி காதல் ...!
பள்ளி பருவமது பழகாத பல முகங்கள், ஒரு முகத்தை பார்த்ததுமே பல முககங்கள்
மறந்துவிட,
பல நாட்கள் பழகியதாய் எனக்குள்ளே ஓர் உணர்வு , சட்டென மறைந்துவிட மனதில்,சலசலப்பு அந்நேரம் ....,
தன்னுடைமை தொலைந்ததை போல், தடுமாற்றம் உடல் முழுதும் ...தவிக்கிறது அங்கமெங்கும் மறைந்த முழு மதியை தேடி .......,
அன்றைய நாள் கடந்தது, இரவு முழுதும்
பருவ வயதில் படரும், கொடி என நினைத்து படர்ந்தேன் காதலில்,
பக்குவம் அடையும் முன்னே கருகி விட்டேன்.
சாதி எனக்கு இடையூறு, அதனால் என்னவோ இறக்கும் பொது சத்தம் இடவில்லை
நான்!!!
பெற்றவளும் இல்லை, எனக்கு பேர் வைத்தவளும் இல்லை,
ஒரு முழம் கயிறு என் உயிரோடு உறவாடியது .....!
தவழ்ந்த என் தாய் மடி தெரியவில்லை , தலை நிமிர செய்த என் தந்தையும் நினைவில்லை ,
தடம் மாறிய என் காதல் வலிகள் மட்டும் உள்ளுக்குள்ளே....!
ஊர் கூடிய தருணம் அங்கு , நாவிற் முழுதும் நய வஞ்சக சொல் ,,,,,
இருக்கும் போது ஏற்கவில்லை இறந்தபின் கூறி என்னபயன்.....!
மாலை விழுகின்றனஎன் உடல் மேல் வருகிறாள் என் மனதை திருடியவள்,,, யார் என்
நினைக்கும் மனதிற்கு நிழல் கூட நீயாகத்தான் தெரிகிறது ......நெருங்கி சென்றால் பொய்யாக மறைகிறாய்........!
சொல்லத்தான் முடியும் என்னால் காதலை , வெல்வது என் மனதாக இருந்தால் மட்டும் .....!
சொர்கம் நீதான் என்று நினைக்கிறேன், அனால் நரகம் என் நிரந்தரமாகிறது .......!
வாசமுள்ள மலர் கூட கூந்தலை அழகாக்கும் அனால், சுவாசிக்கும் காற்றில் கூட நீ இல்லை என்பது வலிக்கிறது ....!
உன்னை உறவாக்கும் எண்ணம் எனக்குள் இல்லை....உன் ஒரு நொடி அன்பு என் வாழ்வை முடிக்கும்...!
கிளிஞ்சல்கள் போல புதைந்து கிடக்கிறேன் , அதை ஒரு முறை திறத்தல்,உன் உள்ளம் இருக்கும் ......!
முத்தாக சிதைந்து கிடக்கிறேன் பெண்ணே என்னை மலையக சூ
விடியலை தேடி
விடியாத காலை சேவல் கூவியென்ன
இருள் விலகாத வாழ்க்கையிலே
பகலவன் தன் உதயத்தை பரிசளித்தென்ன
அவள் வாழ்வின் துயரங்கள் தான்
விலகி சென்றிடுமா.....
கரு மேகங்கள் சூழ்ந்த வாழ்க்கையிலே
அவள் நிஜங்கள் மறைந்தது நிழலாகவே
புது உலகம் காண அவள் விழி திறக்கையிலே
கரு உருவமொன்று அவள் வாழ்வை
இருளாய் மூடியதே....
சிதைக்கப்பட்ட பெண்மையவளும்
சிதறிப்போய் கிடக்கிறாளே
சிதைந்த அவள் உள்ளமதுவும்
பறிக்கப்பட்ட அவள் கற்பதுவும்
மீண்டு தான் வந்திடுமா....
விடியாத அவள் இரவுகளும் முடியாமல் செல்கிறதே
திறக்கப்படாத இருட்டறையினுள்ளே அவளும்
காத்துக்கிடக்கிறாளே
சிறகிருந்தும் கூண்டுக்கிளியாய்
வி
கண்ணீரில் கரைந்த நட்பு
தாயின்றி தவித்தவளுக்கு தாய்மடி நீயும் தந்தாயடி
தந்தையை இழந்து நின்றவளுக்கு தோள் கொடுக்கும்
தோழியாய் நீயும் நின்றாயடி
தவமின்றி என் வாழ்வில் நீயும் கிடைத்தாயடி
எனை தாங்கும் வரமாய் நீயும் இருந்தாயடி....
துவண்டு போய் கிடந்தவளை அன்பு எனும்
அஸ்திரத்தால் தலை நிமிர்ந்து நிற்கவே செய்தாயடி
வலிகள் நிறைந்த என் வாழ்க்கையிலே
என் வழிகள் மறந்தே நானும் நிற்கையிலே
புது பாதை எனக்காய் அமைத்தே கொடுத்தாயடி...
கவலைகளால் என் கண்ணீர் கரைகையிலே
அள்ளி அணைத்தே என் விழி வெள்ளத்திற்கு
அணையாய் நீயே நின்றாயடி
திசை மாறிய என் வாழ்க்கை பக்கங்களுக்கே
திசையமைத்தே நீயும் தந்தாயடி..
களர் நிலமாய்க் காத்திருந்தக் கருவில்
வளர்ந்து மலர்ந்த மல்லிகை இதழவள்...
தாய்மை அடையாதப் பிறவியென்று தூற்றியவர்களை
வாய்திறந்து வாழ்த்த வைத்த மகளவள்......
மாணிக்க வீணையாய் மடியினில் தவழ்ந்து
மண் குடிசையினை மாளிகையாய் மாற்றியவள்...
அம்மா என்றெனை அழைக்கும் போதிலே
மடைத்திறந்த வெள்ளமாய் மகிழ்ச்சி தந்தவள்......
செம்பவள முத்தே செங்கமலைத் தீவேயென்று
கொஞ்சி முத்தம் தருவேன் அவளும்
சின்ன அதரங்கள் குவித்து தருவாள்
மொத்த உலகையும் சிலையென நிறுத்திடுவாள்......
விளையாடும் பருவத்தில் விழுந்து விடாமல்
விழிப்போடுப் பார்த்துக் கொண்டது நீதானம்மா
துவண்டு நீவிழும் நேரத்தில் விலகாது
தூண்களாய