vinovino - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : vinovino |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 10-Nov-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-May-2014 |
பார்த்தவர்கள் | : 264 |
புள்ளி | : 0 |
Jovial
விவாகரத்து வாங்க எப்பொழுதும்
விரும்பாத ஜோடி!!!!
இன்றுவரை உறவைப் பிரிந்ததும்
உடன்கட்டை ஏறும் துணை!!!!!
விசேச காலங்களில் விருப்பமில்லதவர்களோடு விரும்பி
சென்று விடும் விவரமறியப் பிள்ளை!!!!!
கோவில் காணாமல் போகும் புதுக்குழந்தைகள்!!!!!!
அழுத்தி எத்தனை முறை மிதித்தாலும் அழவே தெரியாத
அப்பாவிகள்!!!!!!
மணிக்கணக்கில்
பேசினாலும்!!!
உள்ளே ஏதோ வறட்சி
பெரும் மழையிலும் நனையாத
குடையின் உள்பக்கம் போல்!!!!!
என் அன்புத் தோழியே...
நான்
உன்னை நினைக்கத்
தொடங்கும் தருணம்...!!!
நான்
என்னை மறக்கத்
தொடங்கிய நிமிடம்...!!!
என்னை அறியாமல்
உன்னை நினைத்துத்
துடித்த பொழுதில் உணர்ந்தேன்..
அன்பின் உருவிலே
நீ எனக்காக வந்துள்ளாய் என்று..!!!
என்னைக் காக்க வந்த தேவதை நீ...!!!
கடவுளாக வந்த கண்ணிமை நீ...!!!
அன்பு காட்டும் அன்னை நீ...!!!
புல்வெளியாக வந்த பசுமை நீ...!!!
காற்றாய் வந்த சுவாசம் நீ...!!!
மலரினில் எழும் வாசம் நீ...!!!
நெஞ்சத்தில் நிறைந்த நிலவு நீ...!!!
கல்வியாக வந்த கலைமகள் நீ...!!!
தித்திக்கும் திருமகள் நீ...!!!
நிலவின் நேசமும்
மலரின் வாசமும்
கொண்டவள் நீ...!!!
பால்வண
நான் ரசித்த மலர்களை நீயும் ரசித்தாய்
நான் வானவில் ரசித்த நேரம் நீயும் வந்தாய்
இருவரும் எப்போதும் ஒரு மின்னல்
பர்வையில்
இணைந்து பிரிந்தோம் எத்தனை
நாள் இந்த நாடகம்
நீ என் மேல் கொண்ட அன்பை ஒரு
முறையேனும் சொல்லிவிடு
நான் உன் உரிமையாக
உங்களோட 'பள்ளிப் பருவ' போட்டோவைப் பார்க்கனுமா.. இங்க போங்க..
Read more at:
http://tamil.oneindia.com/news/india/you-can-see-your-school-photo-here-215282.html