பிரியாத ஜோடி
![](https://eluthu.com/images/loading.gif)
விவாகரத்து வாங்க எப்பொழுதும்
விரும்பாத ஜோடி!!!!
இன்றுவரை உறவைப் பிரிந்ததும்
உடன்கட்டை ஏறும் துணை!!!!!
விசேச காலங்களில் விருப்பமில்லதவர்களோடு விரும்பி
சென்று விடும் விவரமறியப் பிள்ளை!!!!!
கோவில் காணாமல் போகும் புதுக்குழந்தைகள்!!!!!!
அழுத்தி எத்தனை முறை மிதித்தாலும் அழவே தெரியாத
அப்பாவிகள்!!!!!!