மழலை தொலைத்து வருவது

பாட்டியின் கதை
விழுந்து பழகிய நடைவண்டி
மீன் பிடிக்க பழகிய நீச்சல்
ஆலமர ஊஞ்சல்
சாகோதரிகாக வாங்கிய திட்டு
காத்திருப்பின் மகிழ்ச்சி
துணை கொண்டு ஓட்டிய சைக்கிள்
கண்டிப்பான தந்தை
விடுமுறை பயணம் உறவுகளை காண
ஏக்கம் கலந்த எதிப்பார்ப்புகள்
பக்கத்து விட்டு தோழன்
விட்டுக் கொடுத்து கிடைக்கும் சந்தோசம்!!!
ர ட்டின திருவிழாக்கள்
காக்காகடி இனிப்புகள்
ஒற்றையடி பாதை பயணம்
பசி மறந்த விளையாட்டு
மாளிகையான மணல் வீடு
காத்திருந்து பார்த்தா சினிமா
தெரியாமலே சமைத்த கூட்ஞ்சோறு
டயர் வண்டி சுற்றுலா
மழை ஏசி காற்று
பாரிசாக கிடைத்த பேனா
நானே செய்த களிமண் பிள்ளையார்
என்னை சேர்த்துகொள் என
வேண்டிய பள்ளிக்கூடம்!!!!

எழுதியவர் : kanchanab (15-Sep-15, 10:38 am)
பார்வை : 87

மேலே