உனதாக ஒரு கேள்வி

நான் ரசித்த மலர்களை நீயும் ரசித்தாய்
நான் வானவில் ரசித்த நேரம் நீயும் வந்தாய்
இருவரும் எப்போதும் ஒரு மின்னல்
பர்வையில்
இணைந்து பிரிந்தோம் எத்தனை
நாள் இந்த நாடகம்
நீ என் மேல் கொண்ட அன்பை ஒரு
முறையேனும் சொல்லிவிடு

நான் உன் உரிமையாக

எழுதியவர் : (14-Sep-15, 10:30 am)
Tanglish : unathaga oru kelvi
பார்வை : 71

மேலே