நினைவெல்லாம் நீயே

நினைவெல்லாம் நீயே -என்
உணர்வில் கலந்தாயே
ஊமையாய்ப் போன வாழ்வில்
வெடிச் சத்தம் தந்தாயே..

ஏழை யென்னிடமும் எட்டிப்பார்க்கிறாய்
பணக்காரனிடமோ பல்லைக் காட்டுகிறாய்..
எமனுக்கும் நீயே நோயைத் தீர்க்கிறாய்
எவருக்கும் நீயே அமைதி தருகிறாய்

நீயில்லா மனிதரெல்லாம்..
பாதி மிருகமாம்
சிரிப்பென்று சிறந்தவளே..
உன்னாட்சி தொடரட்டும்
மண்ணில் மனிதரெல்லாம்..
சிரிப்பாக சிறக்கட்டும்

எழுதியவர் : (14-Sep-15, 12:41 pm)
Tanglish : NINAIVELLAM neeye
பார்வை : 51

மேலே