மதி இஸிஇ 220925

மதிவாணன்.. கல்லூரியில்
உடன் படித்தது நான்கு வருடம்..
இவருக்கு காண்போரைக்
கவரும் உருவம்.. உயரம்..

இவருக்கு அழகிய கேசம்..
இவரது விமானப்படை
பணியில் பெருமை
கொண்டது இந்திய தேசம்..

நிறைய பேர் கல்லூரி வந்து
தம்மை வளர்த்துக் கொண்ட போது
தன்னை வளர்த்துக் கொண்டே
இவர் கல்லூரி வந்தார்..
நண்பர்கள் மனங்களை வென்றார்..

இந்த சிலை தன்னை செதுக்கிய
சிற்பிகளுடன் தானும் சேர்ந்து

எழுதியவர் : இரா. சுந்தரராஜன் (26-Nov-25, 4:21 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 3

மேலே