ஹரினி - - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஹரினி -
இடம்:  வீரம் விளைந்த மதுரை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Nov-2011
பார்த்தவர்கள்:  390
புள்ளி:  49

என் படைப்புகள்
ஹரினி - செய்திகள்
ஹரினி - - எண்ணம் (public)
12-Mar-2019 5:22 pm

மதுரை அழகு மதுரை மீனாட்சி அம்மன்  திருக்கோவில் 

மதுரையின் முக்கிய திருவிழா ! 
அழகிய திருவிழா 
சித்திரை திருவிழாவில்
மக்களின் மகிழ்வுகள் *

கடவுள் மனிதனை தேடி 
கள்அழகரை போன்று யாருமில்லை 
கடவுள் மனிதனை தேடிகாண கண் கோடான கோடி வேண்டும் *


எமது மதுரை மாநகரமே 
அழகிய கோவில் நகரமே ! 
ஜொலி ஜொலிக்கும் சித்திரை மாதத்தில் *

சித்திரை வெயிலையும் 
பொருட்படுத்தாத மக்கள் வெள்ளம் 
சித்திரை மாத விடுமுறை 
இன்னும் சிறப்பு திருவிழாவிற்கு *மதுரை சித்திரை திருவிழா 

மீனாட்சி அம்மன் கோவில் 
திருப்பரங்குன்றம் கோவில் 
அழகர் கோவில் 
மூன்று கோவிலையும் 
ஒன்றிணைக்கும் கொண்டாட்டங்கள் .

அழகிய திருவிழாவை காண 
அனைவரும் வாரீர்*

  

மேலும்

ஹரினி - - ஹரினி - அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Oct-2014 10:32 am

என்ன ஒரு ஆச்சரியம் ! என்னையும் எழுதவைத்து விட்டதே , இந்த இணையதளம் . எழுத்து . காம் மிகுந்த நன்றிகள் *

மேலும்

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல 01-Mar-2019 4:31 pm
இந்த அனுபவம் எனக்கும் உண்டு தோழி ! வாழ்த்துக்கள் தொடருங்கள் ! 02-Oct-2014 10:12 am
அட ஆமாங்க. 02-Oct-2014 12:37 am
அதுதான் எழுத்து .காம் . வாழ்த்துக்கள் 01-Oct-2014 2:12 pm
ஹரினி - - அனலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Feb-2019 9:20 pm

5 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பதற்குத் தக்கவாறு அவர்களை தகுதிபடுத்துவதை விடுத்து ஏதேதோ காரணங்கள் கூறி எதிர்ப்பது சரியா ?.

மேலும்

தங்கள் கருத்துக்கு நன்றி Anif அவர்களே 03-Mar-2019 11:33 pm
தவறு முதலில் உயர்நிலை வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இருப்பதே போதுமானது.ஆனாலும் 5&8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இருக்கிறது என்று தெரிந்தும் எந்த ஒரு முன்னேற்ப்பாடு செய்யாமல் இருப்பது நல்லது என்று சொல்லி விட முடியாது 03-Mar-2019 11:24 pm
தங்கள் கருத்துக்கும் பார்வைக்கும் நன்றி தோழி தமிழச்சி 03-Mar-2019 11:03 pm
நன்றி தோழி ஹரினி 03-Mar-2019 11:01 pm
ஹரினி - - எண்ணம் (public)
11-Apr-2018 1:02 pm

(வருத்தங்கள் மிகுந்த வேதனையில்)
               எங்கள் தமிழ்நாடு 

அத்துனை வளங்களை கொண்ட 
நம் தமிழ்நாடு 
ஒவ்வொன்றாக பிறரிடம் 
கொடுத்து விட்டு 
"இன்று" 
கையேந்தி நிற்கின்றோம் 
பிறரிடம் ஒவ்வொன்றிற்கும் !
மாற்றம் ஒன்றே வழிவகுக்கும் 

மேலும்

ஹரினி - - ஹரினி - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Mar-2018 3:43 pm

படித்த படிப்பிற்கு
தகுந்த திறமை இருந்தும்
சரியான வேலை வாய்ப்பு
கிடைக்காததற்கு முக்கிய காரணம் ???????????

மேலும்

தங்கள் கருத்துக்கு மிகுந்த நன்றிகள் தோழா 01-Mar-2019 3:52 pm
உண்மை தோழா . தங்களது கருத்திற்கு நன்றிகள் பல 03-Apr-2018 5:02 pm
திறமைகளை பயன்படுத்திக் கொள்கிற அளவுக்கு பணியிடங்கள் இல்லை . எலிமினேஷன் முறையில் நிராகரிக்கப்படுகிறார்கள் . விழுந்தவனுக்கு வேப்பங் கொட்டை . 29-Mar-2018 9:16 pm
ப்ராஜெக்ட் என்ற பெயரில் காசுக்கு வாங்கி சமர்பிக்கப்படுவதற்கு பதிலாக , படிக்கும் காலத்திலேயே அதன் துறை சார்ந்த கண்டுபிடிப்புகளுக் அட்சாரம் அமைக்கவேண்டும் . வேலைதேடுபவர்களுக்கு பதிலாக , வேலை கொடுப்பவர்களாக வெளியில் வருவார்கள் . -----அருமையான கருத்து. சுய தொழில் பற்றிச் சொல்கிறீர்கள். 29-Mar-2018 9:11 pm
ஹரினி - - கேள்வி (public) கேட்டுள்ளார்
28-Mar-2018 3:43 pm

படித்த படிப்பிற்கு
தகுந்த திறமை இருந்தும்
சரியான வேலை வாய்ப்பு
கிடைக்காததற்கு முக்கிய காரணம் ???????????

மேலும்

தங்கள் கருத்துக்கு மிகுந்த நன்றிகள் தோழா 01-Mar-2019 3:52 pm
உண்மை தோழா . தங்களது கருத்திற்கு நன்றிகள் பல 03-Apr-2018 5:02 pm
திறமைகளை பயன்படுத்திக் கொள்கிற அளவுக்கு பணியிடங்கள் இல்லை . எலிமினேஷன் முறையில் நிராகரிக்கப்படுகிறார்கள் . விழுந்தவனுக்கு வேப்பங் கொட்டை . 29-Mar-2018 9:16 pm
ப்ராஜெக்ட் என்ற பெயரில் காசுக்கு வாங்கி சமர்பிக்கப்படுவதற்கு பதிலாக , படிக்கும் காலத்திலேயே அதன் துறை சார்ந்த கண்டுபிடிப்புகளுக் அட்சாரம் அமைக்கவேண்டும் . வேலைதேடுபவர்களுக்கு பதிலாக , வேலை கொடுப்பவர்களாக வெளியில் வருவார்கள் . -----அருமையான கருத்து. சுய தொழில் பற்றிச் சொல்கிறீர்கள். 29-Mar-2018 9:11 pm
ஹரினி - - கேள்வி (public) கேட்டுள்ளார்
22-Mar-2018 3:03 pm

மதுரையின் முக்கிய திருவிழா !
அழகிய திருவிழா
மக்களின் மகிழ்வுகள் *

கடவுள் மனிதனை தேடி
கள்அழகரை போன்று யாருமில்லை
கடவுள் மனிதனை தேடி

காண கண் கோடான கோடி வேண்டும்
எமது மதுரை மாநகரமே
அழகிய கோவில் நகரமே !
ஜொலி ஜொலிக்கும் சித்திரை மாதத்தில் *

சித்திரை வெயிலையும்
பொருட்படுத்தாத மக்கள் வெள்ளம்
சித்திரை மாத விடுமுறை
இன்னும் சிறப்பு திருவிழாவிற்கு *

மதுரை சித்திரை திருவிழா
மீனாட்சி அம்மன் கோவில்
திருப்பரங்க்ன்றம் கோவில்
அழகர் கோவில்
மூன்று கோவிலையும்
ஒன்றிணைக்கும் கொண்டாட்டங்கள் .

மேலும்

ஹரினி - - goldsmithsdscom அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2018 2:08 am

ஒளிதந்த திபம் பூஜையிலே 

உதவிய திக்குச்சி குப்பையிலே

மேலும்

இரண்டு வரிகளில் அத்துனை உண்மைகள் ! ஒளிதந்த தீபம் பூஜையிலே உதவிய தீக்குச்சி குப்பையிலே அழகு 20-Mar-2018 1:51 pm
சிந்தனை அருமை ஒளிதந்த தீபம் பூஜையிலே உதவிய தீக்குச்சி குப்பையிலே ----தியை தீ ஆக்குங்கள் அப்பொழுதுதான் தீக்குச்சியும் தீபமும் எரியும் . எனது பின் வரிகள் : வாக்குப் பெற்றவர்கள் ஆட்சிபீடத்திலே வாக்களித்த ஏழை பசியில் தெருவீதியிலே ! இன்னும் எத்தனையோ எழுதலாம் . அதனால்தான் சிறப்பென்று சொன்னேன். goldsmiths ! GOLDEN THOUGHT ! BRAVO . 20-Mar-2018 8:22 am
ஹரினி - - ஹரினி - அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-Oct-2017 12:51 pm

!!!! OMG ????
ஒரே தரத்தில் அனைவருக்கும் 
கல்வியினை தரமுடியாத போது
ஒரே தரத்தில் தேர்வு என்பது 
எவ்வகையில் சாத்தியமாகும் ?

மேலும்

ஹரினி - - ஹரினி - அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Nov-2011 12:46 pm


கூண்டுகிளி

தாயும் வேலையில்

தந்தையும் வேலையில்

"குழந்தை" மட்டும்

ஆயாவின் அரவணைப்பில்

"பெற்றோரின் பாசத்திற்காக" ஏங்கி

மாளிகை எனும் அரவணைக்கப்பட்ட

கூண்டுச் சிறையில் ....................

மேலும்

ஹரினி - - ஹரினி - அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Dec-2014 10:29 am

365 நாட்கள் என்பெயர் கூறும் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

அனைவருக்கும் வருகின்ற வருடம் இனிய ஆண்டாக அமைய நானும் இறைவனை பிரர்த்திகின்றேன்.

இப்படிக்கு 2015

மேலும்

ஹரினி - - ஹரினி - அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Dec-2014 10:42 am

தாயின் கருவறையில்
தந்தையின் அரவனைப்பில்
பிறந்தவள் நான் *

அண்ணனிடம் சண்டையிடும்போது
குட்டிதங்கையாக நான் *

சகஆசிரியர்களிடம் வகுப்பறையில்
மாணவியாக நான் *

இறைவனிடம் பிரார்த்தனையில்
பக்தனாக நான் *

உற்றார் உறவினர்களிடம் ஒரு
உறவாக நான் *

நண்பர்கள் வட்டத்தில் ஒரு
தோழியாக நான் *

இந்திய சமுதாயத்தில் ஒரு'
குடிமகளாக நான் *

பணியில் மேலதிகாரரிடம் ஒரு
பணியாளராக நான் *

இன்னும் எத்தனையோ வகையில்
தொடர்கிறேன் நான் ....... *

நான் நானாக இருக்க
என்னை வழிநடத்தி செல்ல
எனக்குள் எத்தனை எத்தனை உறவுகள் *

என் உறவுகள் என்றும்
என்னை நல்வழிபடுத்தும் *

( என்னை நானாக மாற

மேலும்

தங்களது கருத்துக்கும் புரிதலுக்கும் நன்றி சகோதரா! 30-Dec-2014 1:44 pm
உறவுகள் வசப்படும் பலப்படும்...... வாழ்த்துக்கள் 30-Dec-2014 11:09 am
சிறு திருத்தம் தங்கள் கருத்துக்கு நன்றி தோழமையே 30-Dec-2014 8:52 am
வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி சகோதரரே ! 30-Dec-2014 8:50 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (32)

சகி

சகி

பிறந்த,சிதம்பரம்,வசி,சென்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
தமிழன் சாரதி

தமிழன் சாரதி

திருவண்ணாமலை
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவர் பின்தொடர்பவர்கள் (32)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
எழுத்து

எழுத்து

கோயம்புத்தூர்

இவரை பின்தொடர்பவர்கள் (32)

Piranha

Piranha

Chennai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
அருண்குமார்செ

அருண்குமார்செ

எறையூர் (பெரம்பலூர்)

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே