ஹரினி -- கருத்துகள்

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல

தங்களின் புரிதலுக்கும் பகிர்வுக்கும் நன்றி தோழி

சிலரிடம் கொண்ட உண்மையான அன்பு கூட பல நேரங்களில் ஏமாற்றத்தினை அடைந்து செல்கின்றன சகோதரா

இன்றைய நவீன காலகட்டத்தில் கல்வியில் மாற்றங்கள் வேண்டும் என்னும் போது , புதிய முயற்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம் .

தங்கள் கருத்துக்கு மிகுந்த நன்றிகள் தோழா

உண்மை தோழா . தங்களது கருத்திற்கு நன்றிகள் பல

இரண்டு வரிகளில் அத்துனை உண்மைகள் !
ஒளிதந்த தீபம் பூஜையிலே
உதவிய தீக்குச்சி குப்பையிலே
அழகு

ஏழேழு ஜென்மங்களும் ஏக்கம் தரவைக்கும் அன்பு

எட்டாவது அதிசயமாய் எதிர்பார்க்கும் ஏட்கம் * அம்மா

நடிகர்களை தவிர்த்து மற்ற இளைஞர்கள் வர வாய்ப்புகள் தர முயற்சிக்கலாமே தோழி !

என் முயற்சியினை பார்வையிட்டு ,
வெற்றி பெற தங்களது கருத்தினை
பகிர்ந்து கொன்டமைக்கு மிகுந்த மகிழ்ச்சி தோழரே .

உங்களது கருத்து பகிர்வுக்கு மிக்க நன்றி தோழரே .

மிக அருமை !புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரா.

செய்ய முடியாததை செய்யும் திறனும் வல்லமையும் உள்ளவன் தான் மனிதன் !

தன்நம்பிக்கை இருந்தால் துன்பம் கூட இன்பமாகும் சகோதரரே!

தங்களது கருத்துக்கு மிகுந்த நன்றி தோழி !

பதிலை ஏற்றுகொண்டதுக்கு மிக்க நன்றி சகோதரா!

தங்கள் கருத்துக்கும் புரிதலுக்கும் நன்றி தோழா !

சிலநேரங்களில் நண்பர்கள் கூட ஏமாற்றத்தினை தருகின்றனர் அல்லவா!


ஹரினி - கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே