விடா முயற்சி
எனக்குள் ஏற்பட்ட வலி என்றாவது
இதுவும் ஒருநாள் கடந்து போகும்
என்ற தன்னம்பிக்கையில் ...........
எதிர்நீச்சல் அடிக்க முயற்சி செய்தேன்
தடுமாறி கடலில் விழுந்துவிட்டேன்
என நினைத்து கொண்டிருக்கும் போது
கரையினை அடைந்து வெற்றி பெற்றேன் .
--------------------------------------------------------------------
( நான் கரையினை அடைய உதவி புரிந்த
அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது
ஆத்மார்த்தமான நன்றிகளை தெரிவிப்பதில்
மிகுந்த மகிழ்ச்சி )