எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மதுரை அழகு மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் மதுரையின்...

மதுரை அழகு மதுரை மீனாட்சி அம்மன்  திருக்கோவில் 

மதுரையின் முக்கிய திருவிழா ! 
அழகிய திருவிழா 
சித்திரை திருவிழாவில்
மக்களின் மகிழ்வுகள் *

கடவுள் மனிதனை தேடி 
கள்அழகரை போன்று யாருமில்லை 
கடவுள் மனிதனை தேடிகாண கண் கோடான கோடி வேண்டும் *


எமது மதுரை மாநகரமே 
அழகிய கோவில் நகரமே ! 
ஜொலி ஜொலிக்கும் சித்திரை மாதத்தில் *

சித்திரை வெயிலையும் 
பொருட்படுத்தாத மக்கள் வெள்ளம் 
சித்திரை மாத விடுமுறை 
இன்னும் சிறப்பு திருவிழாவிற்கு *மதுரை சித்திரை திருவிழா 

மீனாட்சி அம்மன் கோவில் 
திருப்பரங்குன்றம் கோவில் 
அழகர் கோவில் 
மூன்று கோவிலையும் 
ஒன்றிணைக்கும் கொண்டாட்டங்கள் .

அழகிய திருவிழாவை காண 
அனைவரும் வாரீர்*

  

பதிவு : ஹரினி -
நாள் : 12-Mar-19, 5:22 pm

பிரபலமான எண்ணங்கள்

அதிகமான கருத்துக்கள்

பிரபலமான எண்ணங்கள்

மேலே