எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கூர்வாள் கொண்டு பெண்களை காட்சி பொருளாக காணும் கயவர்களின்...

கூர்வாள் கொண்டு பெண்களை

காட்சி பொருளாக காணும் 

கயவர்களின் பிறப்புறுப்பை 
தனியே துண்டித்தெரிய வேண்டும் 
அப்போதாவது மனம் சற்று 
சாந்தம் கொள்ளுமா என்று பாக்கத்தான் 
இப்போடியொரு எண்ணம் எழுந்துள்ளது .... 

பாரத மாதாவே இந்த பாரதம் வேண்டாம் 
எனக் கூறி ஒடிவிடுவாள் போலும் 
எவ்வளவு இன்னல்களை இன்னும் 
அனுபவிக்க வேண்டுமோ தெரியவில்லை! 

இறைவா உண்மையில் நீ இருக்கிறாயா? 
என்ற கேள்வி எழுகிறது 
நடக்கும் அனைத்திற்கும் 
நீ ஒருவனே சாட்சி 

எமது பாவங்களுக்கு உம்மிடம் 
தண்டனை எனில் வெறிபிடித்த 
மனிதனை படைத்த உமக்கு 
என்ன தண்டனை என்பதையும் நீயே கூறு .... 
 
இவள் 
 கீதாவின் மகள்       

நாள் : 13-Mar-19, 1:32 pm

மேலே