மதுரை சித்திரை திருவிழா பற்றி உங்களின் எண்ணங்கள் ?

மதுரையின் முக்கிய திருவிழா !
அழகிய திருவிழா
மக்களின் மகிழ்வுகள் *

கடவுள் மனிதனை தேடி
கள்அழகரை போன்று யாருமில்லை
கடவுள் மனிதனை தேடி

காண கண் கோடான கோடி வேண்டும்
எமது மதுரை மாநகரமே
அழகிய கோவில் நகரமே !
ஜொலி ஜொலிக்கும் சித்திரை மாதத்தில் *

சித்திரை வெயிலையும்
பொருட்படுத்தாத மக்கள் வெள்ளம்
சித்திரை மாத விடுமுறை
இன்னும் சிறப்பு திருவிழாவிற்கு *

மதுரை சித்திரை திருவிழா
மீனாட்சி அம்மன் கோவில்
திருப்பரங்க்ன்றம் கோவில்
அழகர் கோவில்
மூன்று கோவிலையும்
ஒன்றிணைக்கும் கொண்டாட்டங்கள் .



கேட்டவர் : ஹரினி -
நாள் : 22-Mar-18, 3:03 pm
0


மேலே