கூண்டுகிளி
கூண்டுகிளி
தாயும் வேலையில்
தந்தையும் வேலையில்
"குழந்தை" மட்டும்
ஆயாவின் அரவணைப்பில்
"பெற்றோரின் பாசத்திற்காக" ஏங்கி
மாளிகை எனும் அரவணைக்கப்பட்ட
கூண்டுச் சிறையில் ....................