வெட்கத்தில் வெண்ணிலவு

ஆயிரம் ஆண்கள் நாங்கள்

உன்னை வர்ணித்து ஏங்கியிருக்க

எங்களைக் கண்டுகொள்ளாத நீ

வெட்கத்தில் மறைந்து கொள்கிறாயோ

ஆதவன் வரும் வேளையில் மட்டும்

எழுதியவர் : வில்சன் (21-Nov-11, 2:26 pm)
பார்வை : 429

மேலே