(வருத்தங்கள் மிகுந்த வேதனையில்) எங்கள் தமிழ்நாடு அத்துனை வளங்களை...
(வருத்தங்கள் மிகுந்த வேதனையில்)
எங்கள் தமிழ்நாடு
நம் தமிழ்நாடு
ஒவ்வொன்றாக பிறரிடம்
கொடுத்து விட்டு
"இன்று"
கையேந்தி நிற்கின்றோம்
பிறரிடம் ஒவ்வொன்றிற்கும் !
மாற்றம் ஒன்றே வழிவகுக்கும்