அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்த்துச் சொல்வதில் கூட...
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்த்துச் சொல்வதில் கூட ஒரு சிக்கல் தமிழர்களாகிய எங்களுக்கு இருக்கிறது. தைப்பொங்கல் புத்தாண்டா, சித்திரை வருடம் புத்தாண்டா என்ற கேள்விக்கும், ஆராய்ச்சிகளுக்கும் என்றுமே குறைவில்லை.