geethaa - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : geethaa |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 07-Jan-2016 |
பார்த்தவர்கள் | : 237 |
புள்ளி | : 8 |
வானம் மனம் குளிர்ந்து
தன் நேசமான உறவான
பூமிக்கு பரிசாக அளிக்கும்
அதிசய விந்தையே “மழை”.
பொதுவாக உறவுகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது எதனால் ???
காலமெலாம் காதல் வாழ்க காதலெனும் வேதம் வாழ்க காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி கவிதைகள் பாடி நீ காதலி நீ காதலி
பிக்பாஸ்#3
U P S C , IAS , IPS போன்ற தேர்வுமுறைகளில் மாற்றம் கொண்டுவருகிறது மத்திய அரசு. 100 நாட்கள் பயிற்சி முகாம்களின் பயிற்சியை வைத்து தேர்வு செய்யப்படுகிறது, அதாவது தேர்வு எழுதி அதில் முதலாம் மாணவன் இறுதி மாணவராக தேர்வு செய்யப்படலாம், அது அங்கு உள்ள தேர்வு அதிகாரிகளின் மனநிலை பொறுத்தது இது சரியான தேர்வுமுறையா? ஏன் இந்த மாற்றம்?
தைப்பொங்கல் புத்தாண்டா? சித்திரை வருடம் புத்தாண்டா?
திருமணம் ஆனதிற்கு பிறகு மனைவியின் பிறந்தநாளை கொண்டாட வேண்டுமா?
யாரேனும் கொண்டாடுபவர்கள் இருந்தால் எத்தனை வருடங்கள் கொண்டாடினீர்?
மனைவியின் பிறந்தநாளை கொண்டாட வில்லையெனில் தவறாகுமோ?
கணவன் ஒருவன் குடும்ப பிரெச்சனைகள் காரணமாக தன் மனைவி மற்றும் தனது ஒரு வயது குழந்தையை விட்டு பிரிந்து சென்றுவிட்டான்.
பஞ்சாயத்துகள் பல. பணம் தான் காரணம். நன்றாக நடந்த திருமணம் தான். கணவன் குடும்பத்தில் 4 பெண்பிள்ளைகள். பெற்றோர் பொறுப்பற்றவர். ஆயினும் 4 சகோதரிகளுக்கும் நல்ல வரன் பார்த்து கல்யாணம் முடித்தனர். அனைவரும் நன்கு செட்டில் தான். கடன் பாக்கிகள் பல.
மனைவி செல்வந்தினி சம்பளம் கணவனை விட உயர்வு. கல்யாணம் முடிந்தது. குடும்பத்திற்குள் சகோதரிகளின் ஊடுருவல், மாமனார் மாமியார் மகன் சம்பாத்தியம் முழுவதும் செலவு செய்யவே பார்க்கின்றனர். சேமிப்பு கிடையாது. சந்தோசமாக தான் சென்றது வாழ்க்கை. பெண் தன