geethaa- கருத்துகள்

அறிவாளிகள் யாரும் அரசு பதவியில் இருந்தால் அரசாங்கம் ஆளுபவர்களுக்கு சிக்கல் தான். அதான் மொத்தமா வெச்சு செஞ்சுட்டா இவங்க எல்லாம் IT கம்பெனி ல வேலை பார்க்க போயிருவாங்க. நமக்கு தலையாற்றவங்கள மட்டும் நம்ம தேர்வு பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டாங்க போல. கோச்சிங் சென்டர் நடத்தி RSS கும் பிஜேபி கும் ஆட்கள் சேர்ப்பு நடக்குது.

ஆண்களின் பிறந்தநாளை மனைவிகள் என்றும் மறந்ததில்லை. உங்கள் வீட்டில் அன்று நிச்சயம் கேசரி செய்யப்பட்டிருக்கும் தோழரே.
பிறந்தநாள் கொண்டாடினால் தான் அன்பு உள்ளதென்று அர்த்தமா? - அப்படி நான் சொல்லவில்லை. அனால் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தினருக்காகவும் அவள் செய்யும் தியாகத்திற்கு நீங்கள் ஏன் அவள் பிறந்தநாளை கொண்டாட கூடாது?
விடுமுறை நாட்களில் உங்களுக்கு விடுப்பு, ஓய்வெடுக்க நேரம் இருக்கிறது, உங்கள் மனைவிக்கு இருக்கா?
ரம்ஜான், தீபாவளி எந்த பண்டிகைகளில் அவள் வீட்டைத்தான் பார்ப்பாள். அப்படிப்பட்ட அவளுக்கு ஏன் பிறந்தநாள் கொண்டாட கூடாது?
"ஆண்கள் வேலைகளிலும், வீட்டு கஸ்டங்களிலும்" ஆண்களுக்கு மட்டும் தான் வேலையா, உங்களுக்கு மட்டும் தான் கஷ்டமா? பெண்களுக்கு கிடையாதா? போங்க தோழரே!

சாரி - அது முன்னோர்கள்

ஆண்கள் இன்றும் இப்படிபட்ட கேள்விகள் கேட்பது, பெண்களாகிய எங்களுக்கு மனம் வலிக்கத்தான் செய்கிறது. முன்னூர்கள் செய்த பிழை என்றே சொல்ல வேண்டும். (நா common na thaan சொன்னே அண்ணே!)

நீங்கள் பெரிதாக கொண்டாட வேண்டும் என்பது இல்லை. உங்கள் பாசமான வார்த்தைகள் மற்றும் வாழ்த்துக்கள் போதும் அவளுக்கு.

உங்கள் மனைவி மேல் உங்களுக்கு பாசம் இருப்பின் இந்த கேள்வியோ இந்த பதிலோ உங்களிடம் இருந்து வந்திருக்காது. தாய், தங்கையிடம் ஒப்பிட்டு பார்க்க வேண்டியவள் இல்லை உங்கள் மனைவி.

தனியே சந்திக்க பல தடவை முயற்சிகள் செய்தும் தோல்வியே. பேசவேண்டும் என்று சொன்னாலே சண்டை தான் வருகிறது. எதையும் புரிந்து கொள்ளும் சக்தி இல்லை. முகத்தில் வெறுப்பு, பகை தான் தெரிகிறது. கேட்ட வார்த்தைகள் பல என்ன செய்ய..


geethaa கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே