veyyon - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : veyyon |
இடம் | : Bangalore |
பிறந்த தேதி | : 19-Sep-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 178 |
புள்ளி | : 20 |
என் படைப்புகள்
veyyon செய்திகள்
தைப்பொங்கல் புத்தாண்டா? சித்திரை வருடம் புத்தாண்டா?
தை தான் 20-Sep-2018 1:43 am
தை புத்தாண்டானாலும் சித்திரை புத்தாண்டாலும் பானையில் போட்டால் பொங்கல் பொங்கத்தான்
செய்யும்.
முதலில் காவிரி நீர் வந்து சேரட்டும்.அப்புறமிலா நெல் வெளைஞ்சு அரிசி குத்தி கண்ணீர் துடைத்து
தண்ணீர் ஊத்தி பானையில் பொங்கச் சோறு பொங்கி வரனும் தாயி ! 12-Apr-2018 8:30 am
இந்தியாவின் இடஒதுக்கீடு உண்மையில் யாரை போய் சேர வேண்டுமோ அவர்களுக்கு கிட்டி விட்டதா? தலித்துகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வேண்டும் என அண்ணல் அம்பேத்கார் சொன்னதாக கேள்விப்பட்டேன் . அது உண்மையா? அது உண்மை எனில் ஏன் மற்ற இனத்தினர் உள்ளே வந்தனர்? பொருளாதார நசிவில் வந்தால் முன்னேறிய வகுப்பில் ஏழைகளே இல்லையா ? அவர்களை ஏன் புறக்கணிப்பு செய்யவேண்டும்?
முடிந்தால் விபரம் தாருங்கள்...
சமூக ரீதியாக மறுக்கப்பட்ட உரிமைகளை, அந்த மக்களுக்கு மீண்டும் பெற்று தருவதற்காக தான் இந்த இட ஒதுக்கீடு நமது நாட்டில் வழங்கப்படுகிறது....மிக்க சரி பிறகு ஏன் ஆணவ கொலைகள் ? பிராமண பெண்களை மணந்த தலித்துகள் மற்றும் பிற இனத்தவர் பிராமணர்களால் படுகொலை செய்ததாக நான் கேள்விப்படவில்லை ...இதையும் சேர்த்து விளக்குங்கள்
17-Oct-2018 11:54 am
யாரெல்லாம் இந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்டார்களோ, சம நீதி மறுக்கப்பட்டவர்களோ, அவர்களுக்கு போய் சேர வேண்டும். அது இன்னும் முழுமையாக போய் சேரவில்லை.
அம்பேத்கார் தலித்களுக்கு மட்டும் கேட்கவில்லை, மற்ற பிற்படுத்தபட்ட சாதியினருக்காகவும் தான் இட ஒதுக்கீடு கேட்டார்.
முன்னேறிய வகுப்பில் ஏழைகள் உள்ளனர் தான் மறுப்பதற்கில்லை, அனால் இட ஒதுக்கீடு என்பது என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
சமூக ரீதியாக மறுக்கப்பட்ட உரிமைகளை, அந்த மக்களுக்கு மீண்டும் பெற்று தருவதற்காக தான் இந்த இட ஒதுக்கீடு நமது நாட்டில் வழங்கப்படுகிறது.
மேலும் விபரம் தேவைபட்டால் தருகிறேன் தோழி.
20-Sep-2018 1:32 am
இட ஒதுக்கீடு தேவையே. ஆனால் அது சாதி மற்றும் மத அடிப்படையில் அமையக்கூடாது. பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு அமையவேண்டும். ஏழ்மையான பிராமணரையும் பார்க்கலாம், பெரும் பணக்காரரான தலித்துகளையம் பார்க்கலாம் நம் சமூகத்தில் இதில் ஏன் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவை ? 01-Jun-2018 4:22 pm
மத ஊர்வலங்கள் தேவையா?
மத ஊர்வலம் தேவை இல்லை..... மனதால் உணரப்படும் பக்தி போதுமானது. 21-Sep-2018 10:05 am
மதம், மத ஊர்வலம், ரெண்டுமே தேவை இல்லாத ஆணி தான். 20-Sep-2018 1:00 am
மதம், மத ஊர்வலம் ரெண்டுமே தேவை இல்லாத ஆணி தான். 20-Sep-2018 12:57 am
மதம் என்பது கட்டாயத் தேவை... மத ஊர்வலம் தேவையில்லை ஏன்.....?
X என்ற ஒரு மதம் தங்கள் கடவுள் கூறியதாக பல்வேறு கொள்கைகளை வகுத்து அதன் படி செயல்பட்டால் மதம் தேவை... மதத்தின் கொள்கைகளைப் பெரும்பாலும் பின்பற்றுபவன் ஏழை தானே தவிர ஒரு குடும்பம் மூன்று வேளை உண்ணும் உணவின் மதிப்பை ஒருவன் உயர் தர உணவகத்தில் தனக்கு பரிமாறிய சர்வருக்கு கொடுப்பான் என்றாள் அவனுக்கு மதம் முக்கியமில்லை ஏன்....?
அவர் மதம் சார்ந்த ஊர்வலம் மற்றும் திருவிழாக்களில் கலந்து கொண்டார் என்றால் அங்கு கூடுகின்ற மக்கள் அவனுக்கு தேவை என்பதற்காகவே தவிர மத உர்வலத்தின் மூலம் மக்களை நல்வழிப்படுத்த அல்ல....
நன்றி
அ . சேர்மன்
8428921950 15-Sep-2018 11:25 am
மேலும்...
கருத்துகள்