இட ஓதுக்கீடு

இந்தியாவின் இடஒதுக்கீடு உண்மையில் யாரை போய் சேர வேண்டுமோ அவர்களுக்கு கிட்டி விட்டதா? தலித்துகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வேண்டும் என அண்ணல் அம்பேத்கார் சொன்னதாக கேள்விப்பட்டேன் . அது உண்மையா? அது உண்மை எனில் ஏன் மற்ற இனத்தினர் உள்ளே வந்தனர்? பொருளாதார நசிவில் வந்தால் முன்னேறிய வகுப்பில் ஏழைகளே இல்லையா ? அவர்களை ஏன் புறக்கணிப்பு செய்யவேண்டும்?கேட்டவர் : மாலினி
நாள் : 1-Jun-18, 12:33 pm
0


மேலே