CHAIRMAN - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  CHAIRMAN
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Sep-2018
பார்த்தவர்கள்:  12
புள்ளி:  0

என் படைப்புகள்
CHAIRMAN செய்திகள்
CHAIRMAN - மலர்91 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Sep-2018 11:07 pm

மத ஊர்வலங்கள் தேவையா?

மேலும்

மத ஊர்வலம் தேவை இல்லை..... மனதால் உணரப்படும் பக்தி போதுமானது. 21-Sep-2018 10:05 am
மதம், மத ஊர்வலம், ரெண்டுமே தேவை இல்லாத ஆணி தான். 20-Sep-2018 1:00 am
மதம், மத ஊர்வலம் ரெண்டுமே தேவை இல்லாத ஆணி தான். 20-Sep-2018 12:57 am
மதம் என்பது கட்டாயத் தேவை... மத ஊர்வலம் தேவையில்லை ஏன்.....? X என்ற ஒரு மதம் தங்கள் கடவுள் கூறியதாக பல்வேறு கொள்கைகளை வகுத்து அதன் படி செயல்பட்டால் மதம் தேவை... மதத்தின் கொள்கைகளைப் பெரும்பாலும் பின்பற்றுபவன் ஏழை தானே தவிர ஒரு குடும்பம் மூன்று வேளை உண்ணும் உணவின் மதிப்பை ஒருவன் உயர் தர உணவகத்தில் தனக்கு பரிமாறிய சர்வருக்கு கொடுப்பான் என்றாள் அவனுக்கு மதம் முக்கியமில்லை ஏன்....? அவர் மதம் சார்ந்த ஊர்வலம் மற்றும் திருவிழாக்களில் கலந்து கொண்டார் என்றால் அங்கு கூடுகின்ற மக்கள் அவனுக்கு தேவை என்பதற்காகவே தவிர மத உர்வலத்தின் மூலம் மக்களை நல்வழிப்படுத்த அல்ல.... நன்றி அ . சேர்மன் 8428921950 15-Sep-2018 11:25 am
கருத்துகள்

மேலே