மஹா லட்சுமி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மஹா லட்சுமி |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 19-Oct-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 27-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 100 |
புள்ளி | : 0 |
ஹாய் வணக்கம் தோழிகள் தோழர்கள் ,என்னை பத்தி சொல்லனும்ன நான் ரொம்ப அமைதியான பெண்,அழகா இருப்பேன் ,நிறைய புத்தகம் படிப்பேன் படிச்சது ஏதும் நியாபகம் வச்சுக்க மாட்டேன், என்ன எல்லோரும் yeamathiruvaanga நான் appaaviya இருக்குரனலயனு தெரில ,அது தான் என்னோட மைனஸ் பாயிண்ட்.என்ன neenga friend ah ethupinganu ninaikiren.
என் பெயர் நித்யா !
அட வித்யா சத்யா மகி
சகி என எதுவாகவும்
என் பெயர் இருந்தால் என்ன ?
தத்தித் தத்தித் தவழும்
வயதில் என் கால்களை
தொட முயலும் கைகளை
நான் ஒரு போதும்
ரசிக்க முற்பட்டதில்லை !
பள்ளி செல்லும் வழியில்
சீருடை தாண்டி தீண்டும்
பார்வைகளுக்காக என்
தலையில் "நான் சீதை"
என்று விளம்பர படம்
ஒட்டிக்கொண்டு தினமும்
நடக்க இயலாது !
உன்னோடு வைத்துக்கொண்டு
வீடு வரமால் பள்ளி முழுக்க
டம்மாரம் அடித்துக்கொண்டு
வந்துருக்கியே சனியனே
என்று பள்ளியில் வயதுக்கு
வந்த மகளை திட்டும் அம்மாவின்
கோபம் நியாயம் தானா ?
யோசித்து சொல்கிறேன் !
தோழன் என்று சொல்லி
தோ
நமக்கே நமக்காக ஒருவர் துணையாக வந்த பின்பு வேறு நபர் மீது காதல் வருவது நடைமுறை சாத்தியமா?
இளமையின் திமிரில் இருக்கும் எனக்கு உன் வருகை
வாழ்வின் அர்த்தத்தை தரும் !
தனிமையில் தவிக்கும் எனக்கு உன் போல் இணை
புது உலகை உருவாக்கும்!
ஆறுதல் தேடி அலைந்த எனக்கு உன் மடி மட்டுமே
புது புது வார்த்தையை தரும் !
இந்த ஆடியில் உன்னோடு
இரவில் கரம் பிடித்து நடப்பதாய் ...
தொலை தூர சாலையாய்....
மின்விளக்கு இல்லா பௌர்ணமியாய் ..
அந்த நிலவு நம் மீது தொட்டு பிரகாசமாய் ...
நட்சத்திரங்கள் நம்மீது துவும் மலர்களாய்...
பறவைகளின் பின்னணி பாடும் இசையாய்...
நதிகள் இடும் சப்தங்ககளாய்...
விரல்களோடு விரல்களாய்....
நகங்களோடு நகங்ககளாய்...
ஆடியில் பறந்தது என் கனவு வெறும் காற்றாய் ..