MOSES R - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : MOSES R |
இடம் | : saudhi |
பிறந்த தேதி | : 02-Feb-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 194 |
புள்ளி | : 12 |
...............................................................................................................................................................................................
அதிகாலை சூரிய நமஸ்காரம் செய்து விட்டு துவைத்த வேட்டி துண்டை கொடியில் காயப் போட்டேன். ஒரு வாய் சுக்கு காபிக்கு மனம் ஏங்கியது. வெடவெடக்கிற காலைக் காற்றுக்கு அந்த மணமே சுகமாக இருக்கும். காமாட்சி இருந்தால் நான் சொல்லாமலே புரிந்து கொண்டு இந்நேரம் காபியோடு நின்றிருப்பாள்.
மகனும் மருமகளும் இன்னும் எழுந்திரிக்கவில்லை. தாழ்வாரத்தில் இருந்த என் கட்டிலில் அமர்ந்து கொண்டேன். இன்னும் கிட்டதட்ட ஒரு மணி நேரம் இப்
“என்னங்க்ககக” என்று அலறல்க் குரல் கேட்க பெட்ரூமில் மடிக்கணினியில் ஆபிஸ் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ராகவன் விழுந்து அடித்து ஓடி வந்தார். ஹாலில் சோபாவில் அதிர்ச்சியுடன் விழி பிதுங்க அமர்ந்திருந்த தன் மனைவியிடம் “என்னாச்சு பத்மினி? ஏன் இப்படி இருக்க?” என பதட்டத்துடன் கேட்டவரிடம் கையில் வைத்திருந்த கடிதத்தைக் கொடுத்து “இப்பதான் வந்தது” என்றாள் படபடப்பு குறையாமல்.
அதை வாங்கி படித்த ராகவனின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது “இதுக்கா இப்படி கத்தின நான் என்னமோ ஏதோன்ல பயந்துட்டேன் .. எனிவே கன்கிராட்ஸ்“ என்றார்.
அந்த கடிதம் டமால்-டுமீல் சேனலில் இருந்து வந்தது. ஒரு மாததுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட
நீ தொட்டு விளையாட
நான் ஒன்றும்
பொம்மை அல்ல
உன் காலடியில் மிதிபட
நான் ஒன்றும்
அடிமை அல்ல
உன்னை பெற்று வளர்த்த
அன்னை போல்
பேறு பெற்ற ஓர் மங்கை நான்
ஆத்திரம் கூடாது
அகம்பாவம் கூடாது
பெண்ணல்லவோ நீ
அமைதி காத்து அடையாளம் தொலை
அதுவே உன் விதி
அதுவே உலக நியதி
போதுமடா மடையா
எல்லாம் தொலைத்து விட்டோம்
தேவை ஒன்றும் இல்லை
வாங்கி கொள் என் சாபத்தை
ஜென்மங்கள் ஏழும்
பெண்ணாய் பிறந்து போராடு
இறுதியாய் விழித்து கொள்
புத்தி தெளிந்து
புரிந்து கொள்
பெண்ணாய் பிறப்பதன்
அர்த்தங்கள் கற்று
எம் காலடி மண் தொட்டு
உன் நெற்றியில் ஒற்று..
வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் நிலைகொள்ளாமல் உலாத்திகொண்டிருந்தார் இன்பசேகரன் வாத்தியார்.ஊரில் இருந்து எடுத்து வந்த அழுக்கு துணியை துவைக்க ஊற வைத்து கொண்டிருந்த அவர் மனைவி மீனா அவர் மேல ஒரு கண்ணாகவும் வேலையில் ஒரு கண்ணாகவும் இருந்தார்.
’மாரியம்மா! அம்மா மாரியம்மா’ கோவிலில் கட்டியிருந்த ஒலிபெருக்கியில் இருந்து மெலிதாக பாட்டு கேட்டது.
முடிவெடுக்க தெரியாமல் இன்பசேகரின் மனது அலை பாய்ந்தது. “இங்க நிலைகொள்ளாமல் நிக்கறத்துக்கு, போய் பார்க்கலாம்ல” மீனா கேட்டாள்.
”போகலாம்தான் பெரிய காரியத்துக்கு போய் வந்துட்டு, இப்ப கும்பாபிஷேகம் நடக்கிற இடத்துக்கு போறது சரியானு யோசிக்கிறேன்”.
மீனா “அதுதான் கா
ஏன்டி கமலா . . சேதி தெரியுமோ நோக்கு. .
என்னடி சேதி. .
நாலாவது வீட்டு சீதா இருக்காளே. அவளுக்குப் பேய் புடிச்சிருக்காம்.
அடப்பாவமே . நல்லாதானே இருந்தா . . என்னடி ஆச்சு.
அது என்னமோடி. . அவ ஆம்படையான் இவளை பொன்னோ பூவோன்னு மகாலட்சுமி மாதிரி பார்த்துன்டன்.
அதுதான் அவளுக்கு கொடுப்பினை இல்லையே.அவளையும் கைக்குழந்தையையும் நிராதரவா விட்டுட்டு ஆக்ஸிடென்ட்ல போய் சேர்ந்துட்டானே. பாவம்.
அவன் இருக்கும்வரை ரெண்டுபேரும் கொஞ்சறது என்ன. குலாவறது என்ன. ஏதோ அவன் இறந்தப்பறம் இவ படிச்சிருக்கிறதால அவனோட வேலையும் இவளுக்கு கிடைச்சது. இன்சூரன்ஸ் அது இதுன்னு ஏகப்பட்ட பணம் கையில கிடைச்சது.
அப்
ஒரு கரப்பான் பூச்சிய கொன்னு நான் தற்கொலைக்கு முயற்சி செய்த கதை இது ............
அடடே ஒரு கரப்பான் பூச்சிய கொன்னதுக்காக தற்கொலையா இவன் ரொம்ப நல்லவன்னு நினச்சிராதிங்க ,,,,,,,,,,,,,,,,,,,,,
என்ன ஆச்சுன்னா ??????????
அப்போ எனக்கு 11 வயசு இருக்கும் நான் 5-std, படிச்சிக்கிட்டு இருந்தேன்.அன்னிக்கு வீட்டுல கடைக்கு போய் முட்டை வாங்கிட்டு வர சொன்னங்க. நானும் அண்னாச்சி கடைக்கு போய் முட்டை வாங்கிட்டு வந்தேன். வரும் போது முட்டை கீழ விழுந்து உடைஞ்சு போச்சி வீட்டுக்கு போன உடனே எங்க அப்பா என்ன திட்டி அடிச்சாரு.
நானும் வாழுறது waste தற்கொலை பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். எப்படி தற்கொலை பண்ணுறதுன்
சமீபத்தில் எதேச்சையாக ஒரு நண்பரின் செல்போனை வாங்கி இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவரிடம் பேச வேண்டியதிருந்தது.அப்போது அந்த நண்பரின் பெயருடன் சேர்த்து அவருடைய இரத்தத்தின் வகையைக் குறிக்கும் விதத்தில்-உதாரணமாக ரமேஷ்.0+ve -என்று பதிவு செய்து வைத்திருந்தார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது பல்வேறு வசதிகளைப் பதிவு செய்யும் வித்தில் தற்போது செல்போன்கள் கிடைக்கின்றன.அதில் பெயர்களை நீளமாகவும் பதிவு செய்துகொள்ளலாம்.இடமிருப்பதைப் பொறுத்து நண்பர்களின் பெயர் அவரது இரத்தவகையையும் பதிவு செய்து வைப்பதால் விபத்து உட்பட அவசரகாலங்களில் யாருக்கேனும் இரத்தம் தேவைப்படும்போதோ அல்லது அவருக்கேகூட தேவைப்படும்போதும் உட
ஒரு கரப்பான் பூச்சிய கொன்னு நான் தற்கொலைக்கு முயற்சி செய்த கதை இது ............
அடடே ஒரு கரப்பான் பூச்சிய கொன்னதுக்காக தற்கொலையா இவன் ரொம்ப நல்லவன்னு நினச்சிராதிங்க ,,,,,,,,,,,,,,,,,,,,,
என்ன ஆச்சுன்னா ??????????
அப்போ எனக்கு 11 வயசு இருக்கும் நான் 5-std, படிச்சிக்கிட்டு இருந்தேன்.அன்னிக்கு வீட்டுல கடைக்கு போய் முட்டை வாங்கிட்டு வர சொன்னங்க. நானும் அண்னாச்சி கடைக்கு போய் முட்டை வாங்கிட்டு வந்தேன். வரும் போது முட்டை கீழ விழுந்து உடைஞ்சு போச்சி வீட்டுக்கு போன உடனே எங்க அப்பா என்ன திட்டி அடிச்சாரு.
நானும் வாழுறது waste தற்கொலை பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். எப்படி தற்கொலை பண்ணுறதுன்