நானும் கரப்பான் பூச்சியும்

ஒரு கரப்பான் பூச்சிய கொன்னு நான் தற்கொலைக்கு முயற்சி செய்த கதை இது ............

அடடே ஒரு கரப்பான் பூச்சிய கொன்னதுக்காக தற்கொலையா இவன் ரொம்ப நல்லவன்னு நினச்சிராதிங்க ,,,,,,,,,,,,,,,,,,,,,

என்ன ஆச்சுன்னா ??????????
அப்போ எனக்கு 11 வயசு இருக்கும் நான் 5-std, படிச்சிக்கிட்டு இருந்தேன்.அன்னிக்கு வீட்டுல கடைக்கு போய் முட்டை வாங்கிட்டு வர சொன்னங்க. நானும் அண்னாச்சி கடைக்கு போய் முட்டை வாங்கிட்டு வந்தேன். வரும் போது முட்டை கீழ விழுந்து உடைஞ்சு போச்சி வீட்டுக்கு போன உடனே எங்க அப்பா என்ன திட்டி அடிச்சாரு.
நானும் வாழுறது waste தற்கொலை பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். எப்படி தற்கொலை பண்ணுறதுன்னு எனக்கு அப்போ தெரியாது. ஒரு தடவ என் friend சொன்னது எனக்கு ஞாபகம் வந்துச்சு பல்லி சாப்பிட்டா செத்து போய்டுவாங்கன்னு ஆனா நமக்குதான் பல்லி சாப்பிட்டு தற்கொலை பண்ணுற அளவுக்கு தைரிம் இல்லையே ...........
எங்க அம்மா கொடுத்த tea குடிச்சிக்கிட்டு யோசிச்சிக்கிட்டு இருந்தேன் அப்போ அந்த வழியா ஒரு கரப்பான் பூச்சி போச்சு நானும் அத புடிச்சு tea ல போட்டேன் அது செத்து போச்சு அப்புறம் அத குடிச்சு தற்கொலை பண்ணிக்கலாம்னு நெனச்சேன். but திடிர்னு என் மண்டைல ஒரு Bulp எரிஞ்சிச்சு நான் செத்து போயிட்டா யாரு இந்த உலகத்த காப்பாத்து வாங்கன்னு என் உள் மனசு சொல்லிச்சு நானும் என் தற்கொல முடிவ மாத்திகிட்டேன் ,,,,,,
But எனக்காக அந்த கரப்பான் பூச்சி வாழ்கைய தியாகம் பண்ணிடுச்சு ...................

எழுதியவர் : moses anton (20-May-14, 1:01 am)
பார்வை : 252

சிறந்த நகைச்சுவைகள்

மேலே