கணவன்மனைவி,அன்றும்-இன்றும் 555

அன்றும்---இன்றும்...

கணவன்: ஏய் காபி தண்ணி கொண்டா...[1970]
மனைவி: இதோ கொண்டாரன் மச்சான்...

கணவன்: ஏய் புள்ள காபி தண்ணி கொண்டா...[1980]
மனைவி: இதோ கொண்டாரன் மாமா...

கணவன்: ஏம்மா காபி தண்ணி கொண்டா...[1990]
மனைவி: இதோ கொண்டாரங்க...

கணவன்: பூஜா காபி கொண்டா...[2000]
மனைவி: என்னடா கேட்ட...

கணவன்: பூஜா காபி கொண்டா...[2005]
மனைவி: போட்டு குடி...

கணவன்: செல்லம் காபி...[2010]
மனைவி: ம்ம்ம்...

கணவன்: இல்ல காபி போடா போறேன் வேனுமானு கேட்டேன்...

மனைவி: ஏன் சொன்னதான் போடுவியோ இல்லனா போடா மாட்டியோ காலையில் போட்ட மாறி இல்லாம.நல்லா சக்கர கம்மியா,டபுள் ஸ்ட்ராங்கா பாலுல தண்ணி அதிகம் ஊத்தாத புரிஞ்சுதா...

கணவன்: ம்ம்ம் புரிஞ்சுது.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (19-May-14, 8:23 pm)
பார்வை : 560

சிறந்த நகைச்சுவைகள்

மேலே