+++பரிட்சையா தேர்தலா+++

இதனால் எல்லோருக்கும் அறிவிப்பது என்னவென்றால் இந்த முறை 'நாற்பதும் நமக்கே' எனச்சொல்லி தேர்தல் களம் இறங்கிய தலைவர் துரதிஷ்டவசமாக அவரது பள்ளி ஞாபகத்தில் முட்டை வாங்கியதால் அடுத்த தேர்தலிலும் இதே கோஷத்துடன் களமிறங்குவார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெருவித்துக்கொள்கிறோம்...

என்னாச்சுப்பா தலைவருக்கு... அடுத்து தேர்தல் நடந்தா சட்டசபைக்கு தான் நடக்கும்.. பாராளுமன்றத்துக்கு இல்லேனு யாராவது எடுத்து சொல்லுங்கப்பா... சட்டசபைல இவர் 40 வாங்கி என்ன பண்ணப்போறார்.. நடக்கப்போறது பரிட்சையா தேர்தலா

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (20-May-14, 5:20 am)
பார்வை : 188

சிறந்த நகைச்சுவைகள்

மேலே