+++தளபதியா தலவலியா+++
இவரென்ன தளபதியா தலவலியா?
ஏன்? எதற்கிந்த சந்தேகம்!!
நமது நாட்டை நோக்கி யாருமே போர் தொடுக்காத வேளையிலும் இவர் நமது படைகளை திரட்டி எங்கோ தினமும் போய் வருகிறாரே.... அது ஏன்?
அவர் போருக்கெல்லாம் போகவில்லை. அவருக்கு அடிக்கும் போரிலிருந்து விடுபடவே இந்தமாதிரியான வார் கேம்ஸ் விளையாடுகிறாராம்..