MOSES R- கருத்துகள்
MOSES R கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [44]
- கவின் சாரலன் [23]
- யாதுமறியான் [17]
- Dr.V.K.Kanniappan [15]
நல்ல கதை அருமை ,,,,,,,வாழ்த்துக்கள் ,,,,,,,,
ச்சே தண்ட சோறு ரெசிபி சொல்லாம போயிட்டிங்களே , சொல்லி இருந்தா ட்ரை பண்ணி இருப்பேன் .....அருமை ,,,,,,,,,
அருமையான படைப்பு ,வாழ்த்துக்கள்
அருமை
அன்றைய வலி இன்று இல்லை.
ஆனால் அந்த நினைவு தரும் சுகம் இன்றும் அன்று போல தான்.
ரொம்ப அனுபவிச்சு வாசிச்சேன் நல்லா இருந்துச்சு ,
வாழ்த்துக்கள் ,,,,,,,,,,
உண்மை தான் , கடந்த சில மாதங்களுக்கு முன்பு youtube இல் இதை போல ஒரு டாகுமெண்டரி பார்த்தேன் இந்தியாவில் பெண்களுக்கு பொது இடங்களில் கழிப்பிட வசதி குறைவாக உள்ளது என்று, வருத்தப்பட கூடிய விஷயம் .
நல்ல கண்டுபிடிப்பு ,,,,ஆண்களே உஷார் ,,,,,,,,
சமுகம் தான் வேறு என்னவாக இருக்க முடியும் ????
அருமையான படைப்பு மிகவும் பிடித்திருந்தது தீபாவளி வாழ்த்துக்கள் சகோ ,,,,,,,
நல்ல பதிவு
எனக்கும் அந்த பாடல் ரொம்ப பிடிக்கும்
ஆனா நீங்க சொன்ன விதம் புதுமை .........
சூப்பர்
நீங்க சொல்லுவது நடைமுறைக்கு சாத்தியம் அல்ல.
தமிழ் நாட்டை விட்டு வெளியே வந்தால் பிற மொழிகளும் அவசியம் தான்,,,,,
நன்றாக சொன்னீர்கள் உண்மைதான் ,,,,,,
சுவாரசியமான நல்ல கதை , வாழ்த்துக்கள்.
இதை தான் நம் முன்னோர்கள் பேய் அடித்து விட்டது என்பார்கள் ,,,,,,,,,,,,,,,,,,,
ஆஆஅ இப்போ புரிஞ்சு
நல்ல கதை
எனக்கு ஒரு சந்தேகம் உங்க பேருக்கு பின்னாடி B +ve இன்னு போட்டு இருக்கிங்களே என்ன அர்த்தம்
அருமையான விளக்கம் காதலை குறித்து
வாலிப கடலையின்
விதை...!
இது மட்டும் புரியல ??????
ரொம்ப கஷ்டம்
உண்மை ,,,,,,நன்று .......