இந்தி தினிப்பு

தாய்மொழியாய் தமிழினிக்க..
மாற்றுமொழி மருந்தெதற்க்கு
நோய்தீர்க்க மருந்தென்றாலும்..
மருந்தையே உணவாய்
உண்பவர் யாரிங்கே ?
உணவிலேயே மருந்தையும்..
கொண்டவன் தமிழனென்பதால்
மாற்றுமருந்தும் தேவையேயில்லை

எழுதியவர் : moorthi (20-Jun-14, 5:04 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 167

மேலே