கன்னித் தமிழ்
புனித மானவளே!
என் உயிரில் கலந்தவளே
கள்ளம் கலங்கம் அற்றவளே
காதல் வசைப்பட்டவளே
உன் சாயலில் சாய்ந்தேன்
உன் அழகில் விழுந்தேன்
உன்னில் உள்ள சிறப்பு-இளமையே
முதுமையை நான் அறியேன்
வருடங்கள் மாறிவரும்-ஆனால்
உன் வயது மட்டும்
அன்று போல் தான் இன்றும்!!!