அப்பாசாமி S - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அப்பாசாமி S |
இடம் | : விழுப்புரம் |
பிறந்த தேதி | : 05-May-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 84 |
புள்ளி | : 11 |
தமிழ் மாணவர்
நீ என்னையே நினைத்து
அடிக்கடி புலம்புவாயாம்
அக்கம் பக்கம் வீட்டில் சொல்வாா்கள்
நான் மட்டும் எப்படி-இப்படி
மாறிவிட்டேன் என்று
எனக்கு தொியவில்லை
உன்னைத்தவிர மற்ற
எல்லாம் என் ஞாபகத்தில்
உண்மைதான் நான் உன்னை மறந்தாலும்
நீ என்னை மறப்பதில்லை!
நீ
பாா்க்கிற பாா்வையே
தொியாத எனக்கு-நீ
சொல்வது மட்டும் எப்படி
என் காதில் கேட்கும்
புகைப்படம் இல்லாமலயே
புதைந்து கிடக்கிறது-என் மனதில்
உன்றன்முகம்
அவள் பாா்வைக்கே அப்படி என்றால்
அவள் பேசியிருந்தால்-அப்பப்பா நான் தப்பி்த்து விட்டேன்
அவள் பாா்வைக்கே அப்படி என்றால்
அவள் பேசியிருந்தால்-அப்பப்பா நான் தப்பி்த்து விட்டேன்
புகைப்படம் இல்லாமலயே
புதைந்து கிடக்கிறது-என் மனதில்
உன்றன்முகம்
புகைப்படம் இல்லாமலயே
புதைந்து கிடக்கிறது-என் மனதில்
உன்றன்முகம்
பெண்ணே!
உன்னை பாா்க்கும் போது
நான் மட்டும் அல்ல -என்
எழுதுகோலும் தலை
வணங்குகிறது-உன்
ஈா்ப்பு சக்தி உண்மை தான்!!!
நான் கேட்கும் எல்லா வற்றையும்
கேட்காமலயே கொடுப்பாள்
என் மேல் கோபம் கொண்டாலும்
அன்றே மறந்து ஆசையாய் அழைப்பாள்
தேசம் தாண்டி வேளைக்கு செல்வாள்
என்னை காக்க
சேற்றில் இறங்கி வேளை செய்வாள்
சூரியன் வருமுன்னே சென்றிடுவாள்
மாலை நிலாவோடு சேர்ந்து வருவாள்
உடல் முழுவதும் சோர்வாக இருந்தும்
எனக்கு சோறுபோட தவற மாட்டாள்
நான் கவலைப்படாமல் வாழவேண்டி
அவள் வாழ்கை முழுவதும் கவலையில் இருப்பாள்
என்னை சிரிக்க வைத்து பார்த்திடுவாள்
என் சிரிப்பிலே சோகத்தை மறந்திடுவாள்!!!