அப்பாசாமி S- கருத்துகள்

காந்தியம் பேசுகின்றோம் -இன்னும் நாம்
காந்தியத்தை கடலில் கரைத்து விட்டு -இன்னுமும்
நாம் காந்தியம் பேசுகின்றோம்

பெண்ணே ?
தொலை பேசி கூட நமக்கு தொல்லைகள் தான்

நம்மை தொலைவில் நிறுத்தியதற்கு
அப்பாசாமி

வறுமை என்பது இந்தியா வில் தான் 1.14 மில்லியன் இருக்கிறார்களாம் இதற்கு காரணம் கல்வியின்மை தான் அனைவருக்கும் கல்வி கொடுத்தால் இந்தியா எப்போதே முன்னேறி இருக்கும் அரசியல் வாதிகளின் அடக்குமுறையால் இப்படி வறுமையில் வாடுகிறது இந்தியா படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் அப்பொழுதான் இந்தியா வறுமையை விட்டு வல்லரசு நாடாக மாறும் இப்படிக்கு உங்கள் அன்பு தோழன் அப்பாசாமி எம்.ஏ,பி,எட்


அப்பாசாமி S கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே