அவள்

நீ
பாா்க்கிற பாா்வையே
தொியாத எனக்கு-நீ
சொல்வது மட்டும் எப்படி
என் காதில் கேட்கும்

எழுதியவர் : அப்பாசாமி்.சு (9-Oct-14, 2:52 pm)
சேர்த்தது : அப்பாசாமி S
Tanglish : aval
பார்வை : 56

மேலே