தொலைந்து போன வரிசையில் தூக்கம் முன் நிற்க

தொலைந்த ,
வரிசையில் ..
தூக்கம் ,
முன் நிற்க ..
தோற்றுபபோகுதடி ,
தூக்கமருந்தும் ..
என்னுள் வந்தவுடன் ,
விழித்துக்கொண்டு ....

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (9-Oct-14, 2:25 pm)
பார்வை : 103

மேலே