எமன்

இறைவன்
தூணிலும் துரும்பிலும்
உண்டா என்பதை
நான் அறியேன் ???????
அவள்
கண்களிலும்
பேச்சிலும்
மூச்சிலும்
எமன் உண்டு
என்பதனை
நான் அறிந்தேன் ?????
அவைகள் என்னை
உயிரோடு கொன்று
தீர்த்து தின்று விடுகின்றன ???????????????
இறைவன்
தூணிலும் துரும்பிலும்
உண்டா என்பதை
நான் அறியேன் ???????
அவள்
கண்களிலும்
பேச்சிலும்
மூச்சிலும்
எமன் உண்டு
என்பதனை
நான் அறிந்தேன் ?????
அவைகள் என்னை
உயிரோடு கொன்று
தீர்த்து தின்று விடுகின்றன ???????????????