என் நிலா

எங்கே
தேய்ந்து ,
மறைந்தாயோ ..
என்
இரவெல்லாம் ,
தூக்கம் மறந்து ,,
உன்னை தேடுதே ....
என் நிலா ...!

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (9-Oct-14, 2:01 pm)
சேர்த்தது : பா கற்குவேல்
Tanglish : en nila
பார்வை : 177

மேலே