கனவில் தொலைவான் கணவன் என்றே கண் உறங்கினாயோ

கனவில் மட்டுமே
இதழ் பதிப்பாயோ ..?
நிஜம் என்பதொன்று ,
உள்ளதை மறந்து ..
இல்லை ...
கனவில் தொலைவான்
கணவன் .
என்றே ..
கண் உறங்கலானாயோ ....?

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (9-Oct-14, 1:57 pm)
சேர்த்தது : பா கற்குவேல்
பார்வை : 66

மேலே