நிலவு
என்னவளே ,
நீ நிலவா --இல்லை
துளி மழையா.........
மேகம் தேடும் வெண்ணிலாவே -என்
மோகம் திருட வந்தாயோ ............
தாகம் என்று வந்த என்னை -இழுத்துத்
தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாயே ............
முத்த மழையாய் மாறி -என்
மொத்த உடலும் நனைத்தாயே ............
சோக நிலையின் என் தேகம் மாறி -உன்
மோக வலையில் சிக்குதடி................
மேகமாக மாறி நீ --என்னில்
யோக மழை பொழிவதால் .............!