தூரல் மெலிதாய் பொழிந்தால் அதுசாரல்

தூரல் மெலிதாய் பொழிந்தால் அதுசாரல்
தூரலே வாரிவழங் கிப்பெய் திடின்பாரி
மாரி எனவும்சொல் வார்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Feb-25, 7:04 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 19

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே