அம்மா

நீ என்னையே நினைத்து
அடிக்கடி புலம்புவாயாம்
அக்கம் பக்கம் வீட்டில் சொல்வாா்கள்

நான் மட்டும் எப்படி-இப்படி
மாறிவிட்டேன் என்று
எனக்கு தொியவில்லை

உன்னைத்தவிர மற்ற
எல்லாம் என் ஞாபகத்தில்

உண்மைதான் நான் உன்னை மறந்தாலும்
நீ என்னை மறப்பதில்லை!

எழுதியவர் : அப்பாசாமி்.சு (9-Oct-14, 3:01 pm)
சேர்த்தது : அப்பாசாமி S
Tanglish : amma
பார்வை : 247

மேலே