Raajesh - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Raajesh |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 23-Feb-2011 |
பார்த்தவர்கள் | : 136 |
புள்ளி | : 19 |
பேங்க் மேனேஜர் அறைக்குள் நுழைந்த இன்ஸ்பெக்டர் “ தொந்தரவுக்கு மன்னிக்கவும், உங்க பேங்கில் கள்ள பணம் நடமாட்டம் இருக்கிறதாக புகார், அதுவும் உங்க ஊழியரே உடந்தைனு தகவல்? ஸோ பேங்கை சோதனை பண்னனும்”
“தவறான தகவல்,இங்க யாரும் அப்படி கிடையாது , இருந்தாலும் புகார் வந்ததுக்கு அப்பறம் விசாரனைக்கு ஒத்துழைப்பு தரவேண்டியது எங்க கடமை, நீங்க தராளமாக சோதனை செய்யலாம்”
சோதனை செய்த போது ஒரு கேஷ் கவுண்டரில் கள்ள நோட்டு நிறையாக மாட்டியது,அது காலையில் தான் வடமாநிலத்தில்யிருந்து மாறுதால் ஆகி வந்த கேஷியரின் கவுண்டர். தனக்கு ஒன்றும் தெரியாது என்று சாதித்தான்.
மேனேஜர் ஆத்திரத்துடன் “இன்ஸ்பெக்டர்!! இவன இப்படியெல்லாம் கேட

வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் நிலைகொள்ளாமல் உலாத்திகொண்டிருந்தார் இன்பசேகரன் வாத்தியார்.ஊரில் இருந்து எடுத்து வந்த அழுக்கு துணியை துவைக்க ஊற வைத்து கொண்டிருந்த அவர் மனைவி மீனா அவர் மேல ஒரு கண்ணாகவும் வேலையில் ஒரு கண்ணாகவும் இருந்தார்.
’மாரியம்மா! அம்மா மாரியம்மா’ கோவிலில் கட்டியிருந்த ஒலிபெருக்கியில் இருந்து மெலிதாக பாட்டு கேட்டது.
முடிவெடுக்க தெரியாமல் இன்பசேகரின் மனது அலை பாய்ந்தது. “இங்க நிலைகொள்ளாமல் நிக்கறத்துக்கு, போய் பார்க்கலாம்ல” மீனா கேட்டாள்.
”போகலாம்தான் பெரிய காரியத்துக்கு போய் வந்துட்டு, இப்ப கும்பாபிஷேகம் நடக்கிற இடத்துக்கு போறது சரியானு யோசிக்கிறேன்”.
மீனா “அதுதான் கா

மொட்டை மாடியில் ஓரு கொலை
எப்படியும் இன்னைக்கு ராகவனை இங்கியிருந்து கீழ தள்ளிவிட்டு கதையை முடிச்சியிருனும்.நேத்து தப்புச்சிடான்.
அப்பா அவனோட கம்பேர்பண்ணி நேத்து திட்டும்போதே முடிவுபன்னிடேன்.
ஆள் வரும் சத்தம் கேட்டது,அவனோட சேர்ந்து எங்க அப்பா வராரு,என்னை கவனிக்கமால் பேசி கொண்டே மாடியோரத்திற்கு சென்றார்கள்.
''நான் அப்படி பேசியிருக்க கூடாது,அதனாலதான்........''அப்பா அழுதார்.
இருவரும் முதுகை காட்டி நின்றுயிருந்தார்கள்,தள்ளிவிட வேகமாக நெருங்கினேன்.
பாவி திடீருனு நகர்ந்திட்டான்,நேத்து மாதிரியே பேலன்ஸ் தவறி விழுந்தேன்,ஏழாவது மாடியில் அம்மா என் போட்டோவிற்கு மாலை.............
இன்னைக்கு எப்படியும் முடிவு கட்டியிருனும்,ஏரியாவிட்டு ஏரியாவந்து சீன் போட்ட விட்ற முடியுமா?அதுவும் அந்த கடைசி வீட்டுக்கு சூப்பர்பிகர் வந்ததிலிருந்து பக்கத்து ஏரியா பீட்டரும் அவன் கோஷ்டியும் ஓவரா சீன் போடறாங்க.
ப்ரெண்டு மணிவேற அவங்க ஏரியாவிற்கு போனப்ப கும்பல் சேர்ந்து துரத்தின கடுப்பிலிருந்தான்.
ஏரியாகுள்ள அவங்க நுழைஞ்சவுடனே சண்டைக்கு தாயராக சென்றோம்,தீடீருனு அவ்வேன் நுழைந்தது,காக்கிசட்டை ஆட்கள் வேகமாக இறங்கினார்கள்.
''காலர் பெல்ட்யில்லாத நாய்களையெல்லாம் வண்டியிலே ஏத்து,இந்த ஏரியாவில நாய்கள் பிரச்சனையினு நிறைய கம்பெளைண்ட்''
நானும் மணியும் நாலு கால் பாய்ச்சலில் மறைவிடம் தேடி ஓடினோம்.
எடிட்டர் ரூமை விட்டு வெளியே வந்தவுடன் விசிலடித்துக் கொண்டு கேபினுக்கு வந்தேன், "என்னப்பா! ரொம்ப சந்தோஷமாக இருக்க போல" கேட்டது அரசியல் நிருபர் சந்தானம், "இருக்காத பின்னே! சினிமா நிருபரா இருக்கரதால இன்னைக்கு தான் ரொம்ப சந்தோஷமாக இருக்கேன்" என்றேன். "அப்படியெண்ணெய்யா சந்தோஷம்" கேமிராமேன் சந்துரு கேட்டார். "பத்மபூஷன் விருது வாங்கனதுக்கு, பிரபல நடிகர் அமரனுக்கு, நம்ம பத்திரிகையில் ஒரு சிறப்பு மலர் போடறோம், அதுக்கு அவரும் பிரத்யோக பேட்டி தர ஒத்துகிட்டுயிருந்தார், இன்னைக்கு தான் அந்த அப்பாயின்மெண்ட்".
"சரிப்பா! எப்படியும் எடிட்டர்தான் இந்த மாதிரி பெரிய பிரபலங்களைப் பேட்டி எடுக்க போவாங்க
"இன்னும் ஒரு மணி நேரதுல ஊருக்கு போயிரலாம்! சார்" டிரைவர் சொன்னான், களைப்பு நீங்கி ஒரு புத்துணர்சியை உணர்தேன்.
ஐந்து வருட இடைவெளிக்கு அப்புறம் ஊருக்கு போகிறேன், பதினைந்து வருடத்தில் அயல் தேசத்தில் அவர்களுக்கு உழைத்து, அவர்களின் ஜோக்குக்கு சிரித்து, அடிபணிந்து சம்பாதித்தது போதும் என்று திரும்புகிறேன்.
ஊரின் எல்லையில் செந்தில் காரில் அமர்ந்திருந்தான், அவனை சுற்றி ஒரு கூட்டம் நின்றுயிருந்தது, முருகவேல் சாரின் பையன், அவனிடம் நின்று பேசலாம் என்று நினைத்தேன். எப்படியும் கண்டிப்பாக முருகவேல் சாரின் வீட்டுக்கு போகத்தான் போகிறோம் அங்கு பேசிக்கலாம் என்று நினைத்து அமைதியாக வந்துவிட்டேன்.